பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

τ' i: அழுககாற்றுள்ளமும், சுயநலச் செருக்கும், தமிழ் ಎಚ್ಟ# ಕಣ್ಣ கண் பொருமைக் குறிப்பும் நிலவும் காலக்கேட்டால், ஆதரிப்போர் அருகியுள்ள இக்காளில், 'ಹಿಶ್ಲಣಣ್ಣ Tag தமக்குற்றன வாகக்கருதி, தம் உடன்பிறந்தான்போலக் கொண்டு என் உயிரோம்பும் வள்ளல் ஆர்க்காடு நீ கண்ணன் திருச்சபைத் தலைவர் சைவத்திரு. வரதராசலு செட்டியார் அவர்கட்கும் பரமன் பலருகமும் ஒருங்கு நிலவ அருளுமாறு வேண்டுகின்றேன். என்ன இப்பணியில் தளர்வின்றி ஒழுகு மாறு உதவிபுரிந்த செல்வர் சிலர்க்கும் என் மனங்கெழுமிய நன்றியினே இதனுல் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தமிழ் நலத்தின் செம்மையுணராது, விண்நெறியில் அமிழ்த்து அமைக்க கிடக்தி என்னேயும் ஒரு தமிழ்மகனுக்கி, தமிழன்னேக்குக் தொண்டுடர்யத்தக்க மனவமைதியும், கமி ழறிவும் ஊட்டி, என்னேயும் என்போன்ற பலரையும் கல் லாற்றுப்படுத்த பெருந்தமிழ் கிலேயமாகிய எங்கள் காங்தைத் தமிழ் சங்கத்தின் தலைமைதாங்கிப் பெருகலம் புரியும் பெருங் தமிழ் வள்ளல் சாவ்சாகிப், செந்தமிழ்ப்புரவலர், தமிழ் வேள், உயர் திரு. த. வே. உமாமகேசுவரம் பிள்ளை, பி. ஏ., பி. எல்., அவர்கட்கும், தமிழ்ப்பெரு நூல்களின் நுண்மாண் நயங்களை ஒருங்குகூடித் தேர்வாரைப்போல உடன் இருத்தி ஒத்திய எங்கள் ஆசிரியப் பெரு உடனுய்த்து தமிழறிவுகொ r மகனான காக்தை. கவியரச உயர்திரு. ஆர். வேங்கடா சலம் பிள்ளையவர்கட்கும் என் தமிழ்ப்பணியின் நலம்முற் ஆறும் உரிமை செய்வதொன்று தவிர வேறு செய்வதற்குரிய கைம்மாறு யாதுமில்லேன். எங்கள் கார்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க்கொண் டின்பால் தமக்குள்ள பெருகபப்பால், அதன் வெள்ளிவிழாக் காலத்தே அதன் கினேவுக்குறியாக வெளியிடவேண்டுமென்ற தருத்துடன் பெருமுயற்சி செய்தும், அம் முயற்சி முற்ரு மைக்குப் பெரிதும் வருக்தியும், இக் கால் வெளியீட்டின் பால் பேரூக்கம்கொண்டு அதிகுறப் பதிப்பித்துச் சிறப்பித்த -