பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7S ஐங்குறுநூறு மூலமும் (முத்லாவது 'ப-ரை:- தாய் சர்ப்பிறத்தும்................அவனுtர்' ன்ன்றது, தொன்னவம்சம் வண்ணம் பிறக்கும் பொய்யுடனே செய்தனசிதிையத்தோன்றும் அரசின்மையையு முடையான் 57. து. H. ரை :-அன்னய், தாய சாவுப் பிறக்கும் புள்ளி பொருக்கிய அலவளுேடு, தன் பார்ப்பினேயே இன்னும் மு.கலை யினையுடையது மகிழ்நனுடைய ஆர்; அவன் இங்கு எய்கின ஞயிற்ருே ? அங்ஙன மெய்துவோன், பொன்னுல்ாகிய கொடி கள் ஒலிக்கக் கன்னேக் கூடிய மகளிரது கலக்கை நகர்ந்து வைத்தும், அதுகெட, பின், அவரைக் துறப்பது யாது கருதியோ? கூறுக எ. று. சாவவென்னும் செடவெனெச்சம் இறுதிவகாம் கெட்டது; சாவ வென்னும் செயவெ னெச்சக், இறுதி. வகாம் கெடுதலு முரிக்கே", தோல். எழுத். 209) என்ருர் ஆசிரியரும். மகிழ்சன் என்பது மருதத்துத் திணைகிலேப் பெயர். கவழ்ங்வை காமு மவற்ருே ரன்ன (பொ. 560) எ ன் ப த னு ல் , முதலேயின்து 19వడిr பார்ப்பு எனப் பட்டது. இனிப் பேராசிரியர், முதலே தவழ்வனவற்றுள். அடங்குமென்பார் . ஆமையும் முதலையும் நீருள் வாழினும் கிலத்தியங்குங்கால் தவழ்பவை யெனப்படும் ' என்ருர். கன் பார்ப்பிலுள் கோயுற்று வலியிழக்தவற்றைத் தன் பகையினம் பற்றி, அவற்றின் வழியே, பிறவற்றிற்கும் கனக்கும் ஊறு செப்யுமென அனர்து, இன் லும் இயல்பிக்குதல்-த்வி, : பிள்ள்ை தின்னும் முதலை ” எனப்பட்டது. இதன் இயல் பினே, "தன்பார்ப்புத் தின்னும் அன்பில்முதலே ' (ஐங், 41) என்புழிக் கூறுதும். ' காயுயிர் வேண்டாக் கூருகிர் அல வன் ' (கொல். பொ. 157. எச். மேற்.) என்று பிறரும் கூறுப. செப்யுளாகலின், சுட்டு, முற்படவந்தது. பொலக் தொடி, பொன்னென்னும் சொல்லின் செய்யுண்முடிபு பெற்றது. தெளிர்த்தல், ஒலித்தல் ; செறிகொடி தெளிர்ப்ப வீசி ' (கற். 20) என்பதனுலுமறிக. " முயங்கியவர் நலங்