பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 79 கொண்டு துறப்பது' என்றது சேரியோர் கூற்று. இது, கற்றவண் இன்மையிற் கொண்டெடுத்து மொழிக்கது ; 1. ஊரு மயலும் சேரி யோரும், நோய்மருங் கறிகரும் கங்கை யும் தன்னையும், கொண்டெடுத்து மொழியப் படுவ கல்லது கூற்றவ ணின்மை யாப்புறக்கோன்றும்’ (தொல். பொ. 508) என்பது இலக்கணம். கண்டு சினேயினும் காலத்து இறக்கு மென்பது பண்டையோர் கொள்கை. அஃதுண்மை யன்மை மேலே கூறினும். உள்ளுறையால், தலைமகன் கொடுமை கூறும்வகை யால், அவன்வாாமைக்குரிய எதுவுணர்த்தினமையின்,அவன் அன்புடைய னென்ருதல், வருவனென்ருதல் கோடல் அமை யாது என்னும் கருத்தப்பட வாயில்மறுக்கின் றமையின், எய்தினனுகின்ற கொல்லோ என்ருள். ஒகாரம், வாசான் என்னும் துணிவையே வற்புறுக்கிற்று. பரத்தையருள்ளும் ஒருக்கியைக் கைவிட்டு, வேருெருக்தியைப்பற்றி யொழுகு இன்ரு னென்பது கேட்டு, அப்பெற்றியோன் ஈண்டெய்தி லும் மீட்டும் பிரிவே நிகழ்த்தி, எம் நலம் கெடுவித்தலேயே செய்வானுகலின், அவன் பொருட்டு வாயில்வேண்டுவ தென்னே என்பாள், முயங்கியவர் கலங்கொண்டு துறப்ப தேவன் கோல் ? என்ருள். புனக்கோசைப் பிரிக்கவழி, அவர் மேனி வேறுபட்டு, அழகு வாடுதலின், முயங்கியவர் கலங்கொண்டு என்றும், (P- ங்கியவழிப் பிறந்த இன்பச்சிறப் பினே, பொலந்தோடிதெளிர்ட்ப என விசேடித்தும் கூறினுள். தறட்ப கென், சனல், அத்தகைய இன்பத்தைக் கம் முயக்கக் தால் உதவிஞர்பால் உளதாகும் தொடர்பு அற நீங்கும் அன் பின்மை கூறியவாறு. இவ்வாற்ருல் கலைமகனது செயற் கொடுமையினே வெளிப்படக் கிளக்கல் வழுவாயினும், வாயில் மறுக்கும் குறிப்பினுல், ஆற்ருமையாற் கூறுகலின் அமையும் என்க. வாயிற்கிளவி வெளிப்படக் கிளக்கல், தாவின்றுரிய கத்தங் கூற்றே ’ (தொல். பெ. 241) என்பது விதி. தாப்சாவப்பிறக்கும் கள்வனேயும், பிள்ளை இன்னும் முதலேயிளேயுமுடைய ஆர் என்றகளுல், முயங்கிய மகளிர்