பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது செல்ல லாகும்” என வெளிப்படக் கூறிய வாற்ருனும் அடங்கும். மெய்ப்பாடும் பயனு மவை. (@) 26. கரந்தையஞ் செறுவிற் றிணைதறந்த கள்வன் வள்ளை மென்கா லறுக்கு மூரன் எம்மும் பிறரு மறியான் ; இன்ன வை தெவன்கொ லன்னய். தலைமகற்கு வாயிலாகப்புகுந்தார், ' நின் முனிவிற்கு அவன் பொருந்தாரின்ருன்,' என்றவழி, தலைமகட்குத் தோழி அவன்பாடு அஃதில்லை ” என்பதுபடச் சொல்லியது. . . ப-ரை:- துனேதுறந்து................ஊரன்' என்றது தான் துனேயாகக் காதலித்தொழுதுகின்ற பரத்தையையும் நீங்கி, எம்மையும் வகுத்தி ஒழுதுவான் எ. து. வேறுரை :- கரந்தையத் செறுவிற் றுண்துறந்து' என்றது கின்னேத்துரந்து ள். து. வள்ாேடிென்காலறுக்தம்' எனது பரத்தையதன்னும் ஒருத்தியை விடுவதும் ஒருத்தியைப் மற்றுவதுமாகி அவர்களே வருத்துகின்றன் 67. இது, "எம்மும் பிரதமரியான்' என்றது எம்மையும்பிறரையும்............... . பு-ரை :- காங்தைக்கொடி படர்க்க வயலின்கண், அலவன் கன் பெடையினத்துறந்து சென்று, வள்ளைக்கொடி யின் மெல்லிய கண்டினே யறுக்கு முன், எம்மியல்பும் பசத்தையரியல்பும் நன்கறியாது, இவ்வியல்பினணு யொழுகு தற்குக் காரணம் என்னே ? எ. ற. - என்றது, கலைமகன் கொடுமை கூறுகற்கண் ஒரோ வழி, யாமும், பாக்கையரும் ஒத்த இயல்பினேமாயினும், எம்மியல்பும், அவரியல்பும் வேறுபடுமாற்றை யறியாது, அவரைத் தொடர்பறுக் கொழுகுகற்குக் காரணம் அவாவக் பாடறின் தொழுகும் அவனது பண்புடைமையே போலும்