பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84. ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தொடர்பறுக் கொழுகுகின்றமையின் வேறு காரணமின்மை கூறுவாள், இன்னனதற்குக் காரணம். பிறிதோன்ற மின்று என்றும் கூறினுள். உள்ளுறையில், தலைமகன் ஒழுக்கத்தின் இயல்பு கூறுகின்ரு ளாகலின், இன்னணுவது என வாளாது கூறினுள். - தலைமகன் புறக்கொழுகுதலும், பாடறிக்கொழுகும். பண்புடைக் கலைமக்கட்கு அமையுமென்றல், அடங்கா வொழுக்கத்தவன் வயின் அழிக்கோளே, அடங்கக் காட்டுதற் பொருளின்கண்' (பொ. 150) நிகழும் கூற்றுவகையால் அமைக்கப்படும். தலைமகன்பால் அறியாமை சார்க்கிக் கூறல் வழுவாயினும், அவன் பண்புடைமை சிறப்பித்து நிற்றலின், அமையும் என்க. சினனே பேகைமை ம்ேபிரி கல்கு, வனே . நால்வகையும் சிறப்பொடு வருமே” (தொல். பொ.241) என்ப; தற்கு இளம்பூரணர் கூறும் உரை காண்க. கரங்கைச் செறுவில் துணேதுறந்து சென்ற கள்வன் வள்ளேக் கொடியின் மெல்வி கண்டினே யறுக்கும் ஊரன் என்றதனுல்; கலைமகன் கான் காதலித்த பாக்கையைக் கைவிட்டுப் பிறபசத்தையரைப் பற்றிப் பின் அவரையும் அம் முறையே துறந்தொழுகுகின்ஞன் என உள்ளுறை கொள்க. சலேமகன் பண்புடைமை மொழித்த சலேமகளேவாயில் நேர்விக்கும் குறிப்பினள் என்பது இதுகாறும் கூறியவாற்ருற் பெறப்பட்டமையின், கோதி, கலைமகளது உள்ளத்து அவன் கொடுமை யொழுக்கத்துக் கொடுமையினே விதந்து கினப்பித்து, வாயில் நேர்விக்கல் சிறப்பன்மையின் பழைய ഖങ്ങി குறிக்கும் வேறுரை பொருக்காமை யறிக மெய்ப் பாடு: பெருமிகம். பயன் தலைமகன் இயலெடுத்துக்கூறி வாயில் நேர்வித்தல். இனி, இன்னுவைது என்பது பாடமாயின், எம்மை பும் பிறரையும் வேறுபட்ட இயல்பினர் என்பதனேயறியாது.