பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவதி செந்நெற் செறுவின் கதிர்கொண்டு என்றும் பாடம் உண்டு. அஃது இப்பாடம்போற் கட்டுரைச் சுவை பயவாமை யறிக. 28. உண்டுறை யணங்கிவ ளுறைநோயாயின் தண்சேறு கள்வன் வரிக்கு முரற் (கு) ஒண்டொடி நெகிழச் சாஅய் மென்ருேள் பசப்பதெவன்கொலன்னுய. இற்செறித்தவிடத்துத் தலைமகட் கெய்திய வேறுபாடு கண்டு, ' இது தெய்வத்தின ணுயிற்று," என்று, தமர் வெறி யெடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. - பு-ரை :-அன்னப், உண்ணுர்ே கொள்ளும் துறைத் கண் உறையும் தெய்வம் இவளுற்ற நோய்க்குக் காரணம் என்று கருதினேயாயின், கண்ணிய சேற்றின பலவன் கன். கிடையால் வரிக்கு மூான் பொருட்டு, இவள், ஒள்ளிய Gaτφ. நெகிழுமாறு மெலிந்து, மெல்லிய கோள்கள் பசந்து வேறு படுவ தென்னேயோ? கூறுக எ. று. இடத்துகிகழ் பொருளின்கட்படு மியல்பு, இடத்தின் மேற் கூறுவதோர் இயைபுபற்றி, உண்டுறை ' எனப் பட்டது. விடுதல், விடையென வருகில்போல, உறுதல் உறையென வக்கது. கோப், காரணத்தின்மேற்று. அணங்கு, தெய்வம். நீர்த்துறைக்கண் தெய்வ முறையு மென்பது, ' அணங்குடைப் பணித்துறை கைதொழு தேக்கி, ஆயும் ஆயமோ டயரும் ' (அகம். 240) என்பதனுலு மறியப்படும். ஆயின் என்றது ஆகாமைக் குறிப்புணா கின்றது. கள்வன். வரித்தல், கூரியகால்களால், கோலமிட்ட்துபோலச் சேற்றின் கட் சுவடுபடுத்தல், அளேவா ழலவன் கூருகிர் வரித்த, விம்மண விர்நெறி' (குறுங் 351) என்ருர் பிறரும்.