பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 9] இம்ம்ைமாறிமறுமையாயினும் இடையருப்பெருங்கேண்மைய ஞகலின், இதனை யறியாது, கமர் வரைவும்றுக்கலால் பெரி தும் வருந்தினள் என்பாள், பசலகொள்வ தெவன்கோல் என்றும் கூறினள். காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும், நொதுமலர் வரையும் பருவமாயினும், வரைவேதிர் கொள்ளார் தமரவண் மறுப்பினும், அவாைறஞ்சுங் காலமாயினும், அக் ந்ாலிடத்து மெட்ங்கா ணுெரிஇ, அறக்கொடுகிற்றல் கோழிக்கு முரித்தே ” (இ. அ. பொ. 28) என்பவர்கலின், கமர்வாைன் மறுத்ததுகொண்டு, தோழி அறக்கொடு கிலேயன்றிப் பிறிதில் எாயினள் என அறிக. மாரிகடி கொளக் காவலர் கடுக' என்றது அவன் வேட்கையரைத்தல். மார்புற மரீஇ' என் மத உண்மை சேட்டல். அத்தொடு கிப்ேபகுதி புணர்த்தும் * எளிக்கல் ஏக்கல்” என்ற சூக்கிரத்து, ! அவ்வெழுவகைப் என்ற கல்ை, உண்மை செப்டக்கால், ஏனே யாஅபொருளினுட் சிலவற்றை உடன் கூறலும், சனேய கூறுங்காலும் கணிக்கனி கருது, இரண்டும் மூன்றும் உடன்கூறலும் கொள்ளப்படும்,' என்பவாகலின், வேட்கையும் உடன் கூறப்பட்டது. ஈன்ற தாயினும், களவின்கண், செவிலி சிறக்கமையின், கின்மகள் எனச்சிறப்பித்தாள். ஆட்பெருஞ் சிறப்பினருமறை கிளக் தலின், காயெனப் படுவோள் செவிலி யாகும் ” (பொ. 124) என ஆசிரியரும் கூறினர். தம்மக்களின் மனவினேக்கண், இற்செறித்துக் காக்க லும், வரைவு மதுக்கலும் இவைபோல்வன பிறவும், அவர்கம் நலமே கினைந்து புரியும் பெத்ருேர்க்கு உரியவாகவின், அவர் தம் ஆணைவழி சிற்றல் மக்கட்கு அறமாம் ; ஆயினும், அவர் செய்யும் காப்பு மிகுதியால், கலமகட்கு வருக்கமெய்கிய விடக்க, அறமும் பிறவும் நீங்க கினேயும் ஒழுகலாறு வழுவாகாது. اة عة அன் பேயனே யின்ட காணுெடு, துறந்த வொழுக்கம் பழித்தன் முகலின், ஒன்றும் வேண்டா காப்பி துள்ளே” (சொல். பொ. 215) என்பது விதி. பசஃப் கொள்வ' கென்றது கலைமகள்பால் தோன்றிய பசலைபாய் தல் என்னும் மெய்ப்பாடு.