பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 93 நெடுங்கணிர் ஞெண்டு ' (அகம். 176) என்று பிறரும் கறினர். இருமை, மிகுதி. இரும்பூ வுறைக்கும் என்றதற்கு, மிக்க பூவைத் தன் மண்ணளே கிறைய அலவன் கொண் டுப்க்கும் என்று கூறலுமுண்டு. இப்பாட்டின் எருக்கடியின் ஒற்றுச்சீர் மாசேர்சுரம் என்ற வாய்பாட்டு வஞ்சியுரிச்சி ராயினும், ஆசிரியப்பாவின்கண் அது மயங்குகலும் இலக்கண மாகலின், அமையு மென வறிக. அங்கில மருங்கின் வஞ்சி புரிச்சீர், ஒன்றுத லுடைய வோரொரு வழியே (பொ.843) என்பது செய்யுளியல். பிருண்டும் இதுவே கூறிக் கொள்க, தானே கனக்கு கிகாகும் மேன்மையும், இழந்த வழிப் பண்டைத்தன்மையுறப் பெறலாகா அருமையுமுடைய தன் கவின், கமர்வரைவு மறுத்தலால், கலைமகனேக் கூடலரிகா மென நினேந்து, கெடுகின்ரு ளென்பாள், ஊரற்கு இவள் பெருங்கவின்இழப்பது என்றும், 'உற்ருர்க்குரியர் பொற்ருெடி மகளிர்' என்னும் உயர்மொழியை யுட்கொண்டு அவனே யின்றியமையாளாயினுள்என்றற்கு, பெருங்கவினிழப்பதேவன் கொல் என்றும் கூறினள். உள்ளுறையால் தலைமகன் செல்வ மிகுதி கூறுதலின், இஃது ஏத்தல் என்னும் அறக்கொடுநிலை. இங்ஙனம், ஊரன் காரணமாகத் தன் பெருங்கவின் இழப்ப தறியாது இவளே விேர் வரைவு மறுத்தல் கூடாதென்பது கருத்து. இஃது இவ்விரண்டு பாட்டிற்கும் ஒக்கும். அலவன் மண்ணளே நிறைய நெற்பூ வுதிர்ந்துகிடக்கல் போலக் கலைமகன் மனேயகம் கிறையக் திகின்றியன்ற செல் வம் மிகுந்துளகெனச் செல்வச் சிறப்புரைக்கவாறு, மெய்ப் பாடும் பயனு மவை. - (0)