பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. தோழிக் குரைத்த பத்து. கூற்றுநிகழ்த்துவோர், கேட்போர், கூற்றுப்பொருள் என்ற மூன்றனுள், இங்குவரும் பாட்டுக்கள்பத்தும், கேட் போர் பொருளாகக் தொகை பெறுதலும், பிறநெறியால் பெ?மையும் உடைமையின், கேட்போர் வகையுட் சிறக்கர்

  • * ளாகிய கோழிக் குரைப்பனவாம் சிறப்புடைமை கருதி, இஃது இப் பெயரகாயிற்று.

ழ்த்துவோர், லேவியும் பரத்தையரும் பிறரு Ն மெனப் பலாகலின், அவர் கூறக்கேட்கும் கோழியரும் பலரே யாவர். ஆயினும், கோழியாம் கின்மையின் ஒற்றுமை கருதிப் பொதுப்படக் தோழி யென்பது கூறப்பட்டது. பன்மைப்பொருள காயினும், ஒருமை வாய்பாட்டாற் கூறப் படும் வழக்கு நெறி கருதியே ஆசிரியர், ஒருபாற் கிளவி எனப்பாற் கண்ணும், வருவகைதானே வழக்கெனமொழிப' (தொல், பொ. 222) என்பாாயினர். ஆகவே, பண்டை யாசிரியன்மாரும், இதுபோல்வனவற்றை, எப்பாற்கண்ணும் ஒப்பவரும் வழக்கு மொழி என்ப என்பது பெறுதும். :: உலகத்து ஒரூர்க்கண்ணும் ஒரோவொ குலத்தின்கண்னும் தலைவரும் கலேவியரும் பலரேனும், அவர்களே யெல்லாம் கூறுங்கால் கிழவனும் கிழக்கியும் என்று ஒருமையாற் கூறுவ கன்றி, வேருேர் வழக்கின்று ” என்று ஆசிரியர் நச்சினுர்க் கினியரும் கூறினர். இனி, தலைவன், கலேவி, காப் என வகு மிடங்களிலும் இவ்விலக்கணமே கூறிக்கொள்க. 31. அம்ம வாழி தோழி மகிழ்நன் கட னன் றென்னுங் கொல்லோ நம்மூர் முடமுதிர் மருதத்துப் பெருந்துறை உடன டாயமோ டுற்ற குளே.