பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ம்ருதம்). விளக்கவுரையும் 97 நீர்ம்க் கிழமை யுடையருமாம்; ' நாளும் புலத்தகைப் பெண் டிரைத்தேற்றி' (கவி. 78) என்ருற் போல. தீயுறு மெழுகின் என்ற உவமை, அவன் வாவு கேட்டுச்சிறிதும் இடையீடின்றி அழுகல் மேயினர் என்பதுபட கின்றது. ஞெகிழ்தல், உருகுதல். இன்னுகுபு ஒப்புப்பொருட்டு. 'எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும், புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப" (பொ. 178) என்பதனல், வாயில் வேண்டிப் புகுந்தார் தலைமகன் பண்டு செய்த தலையளியைச் சிறப்பித்துக் கூறினு சென்பது கோன்ற, மகிழ்கன் என்றும், அவ் வொரு நாளேய தலையளியை யுடன் பட்டுக் கழிஇ, உஃது அவன் பெண்டிர்க்கு எழுநாளேய துன்ப மாயிற்று என்பாள், ஒருகாள்கம்மில்வந்ததற்கு எழுநாள் அழுட என்ப அவன் பெண்டிர் என்றும், அத்துணேச் சிறுபிரிவையும் ஆற்ருத போன்பினரென அவர் நலம் பாராட்டுவாள் போல, தீபுறமெழுகின் குேகிழ்வனர் விரைந்தே என்றும் கூறினுள். கூறவே, ஒருகாக் அவன் வருதலைக் கருகிஞ்ஞயினும், அவரது ஆற்ருமை கண்டு அது தவிர்வானகலின், அவன் வருமாறின்றென வாயின் மடித்தவாறுமாம். இனி , காதலர் நம்மை ஒருகர்ள் பிரிந்தாராயிலும், மிக்க வேறுபாடடையும் ': பெண்டிர் என்பதன் ஈற்றிலுள்ள இர் என்னும் ற் இடைச்சொல் மன்னிலையிலன் ர் (lp - அர் ' என்பவைபோலப் படர்க்கைப் பன்மையிலும்வரும் விகுதிபோலும் ; மகளிர், கேளிர், మిaff, புத்தேளிர் முதலியவத்தில் இவ்விகுதி வருதலும்,...... ஃபெண்டிாாயிற் பிதர்நெஞ்சு புகார் (மணி. 22 : 46) . .....எனப் பன்மை வினை பெத்து முடிதலும் இக்கருத்தை வலியுறுத்தும்” என்பர் இ. வை. அனந்தாாமையர். கால்டுவெல் என்பார் இர் விகுதி முன்னிலேக்கேயன்றி : மகளிர் ' என்புழிப்போலப் படர்க்கைக்கும் வருமென்றும், அ வர் என்பதன் பண்டை கிலேயாய அர் என்பது அவர்கள் என்னும் பொருளதாக இர், என்பது இவர் க ள் என்னும் பொருளதாகும் என்றும் கருதவர். (Caldwell's Comparative grammar of the Dravidian languages 3rd Edition. P. 239, 240.) 13