பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 105 தலைவி, அதன் நேருங் குறிப்பினளாய், அவள்கூறியதனே ஒரு மருங்கு கழிஇக் கூறுகின்ருனாகலின், ஊரன் நம்மறந்தமைகு வனுயின் என்றும், நம்மை மறந்தா ைநாம் மறத்தல் அரிய செயலன்று என்றற்கு நாம் மறந்து, உள்ளாதமைதலுமமை குவம் என்றும், வாயில் கோதவழி, அவன் புறக்தொழுக்கம் புறத்தார்க்குப் புலனுகி இசிவாலைப் பயக்கு மென்றஞ்சி, வாயின் மறுத்தற்கண் சென்ற உள்ளம், சுருங்கி, சேர்தம் கண் நின்ற தென்பாள், அதனை முர்துற் றறிவிக்கும் கண் மேலேற்றி, உண்கண், பலேக் கொல்கா வாகுதல் பேறின் என்றும் கூறினுள். கூறவே, தலைமகள், கான் தலைமகனே மறந்தமைகற்குரிய ஏது உசாதாகிய வழியும், தன் கண்கள், அவன் கவற்ருலுண்டாகும் இளிவாலே பஞ்சிப் பசத்தலின், மறத்தல் நமக்குக் கூடாதாயிற் றென்ருளாம். வாயில் நேருங் க்ருத்தினக் குறிப்பாய்க் கூறியவாறு. எழுத்தொடுஞ் சொல்லொடும் புணராகாகி, போருட் புறத்ததுவே குறிப்பு மொழியென்ப" (பொ. 491) என்ருர் ஆசிரியர். 'பயலைக் இகல்காவாகுதல் பேறின்' என்றகளுல், பெருது பசத்தலே - உண்மையாயிற்து. இது பசஃபாய்தல். “ கன்று முண்ணுஅது இலத்தினும் -೬-T#; 5ರ್ಿಷ್ರ தீம்பால் கில்த்துக் காங்கு, w - இனக்கும்ாகாது. தலைவற்கும் உதவாது தன் மாமைக்கவின் பசலையாற கெடுதலால், அட்டசபைாய்தல் வாயில் நேர்தம் கத் தலைவி ஏதுவாக்கினுளென அறிக. - இவ்வாஅதமைகனது காதன்மை கூறிவாயில்வேண்டி உதார்க்குக் சன் அன்பு போதி கிளவியினக் கலைமகள் பொருள்பட மொழிச்ததன, “அருண்முன் துறுத்த வன்பு பொதிகிளவி, பொருள்பட மொழிகல் கிழவோட்கு முரிக்கே" (பொ. 161) என்பகுதற் கொள்க. பொருள்பட மொழிக லாவது, அகத்தெழும் அன்பினக் காந்த வாய்பாட்டாம் கூறினும், அது தெரியகிற்பக் கூறுதல், ஏனே இவ்வாறு வரு மிடம் அறிந்து இதனையுசைத்துக் கொள்க. மெய்ப்பாடு : மருட்கை. பயன் : வாயில் சேர்தல். (சு) 14