பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


106 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது 37. அம்ம வாழி தோழி மகிழ்நன் நயந்தோ ருண்கண் பயந்து பனிமல்க வல்லன் வல்லன் பொய்த்தல் தேற்ரு அற்ற சூள் வாய்த் தல்லே. தலைமகளைச் சூளில்ை தெளித்தான் என்பது கேட்ட காதற் பரத்தை தலைமகட்குப் பாங்காயினர் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.

  • பாத்தையர், காதற்பாத்தை, இத்பாத்தை, .ே சரி ப் பாத்தை எனப் பலவகையாய்க் கூறப்படுவர். அவரை ஆசிரியர் தொல்காப்பியஞர் காமக்கிழத்தியர் எனப் பொதுப்பட மொழிவர்.

இனி, காமக்கிழத்தியர், பாத்தையர் என வேறுபடுத்து, * காமக்கிழத்தியாவார் பின்முறை யாக்கிய கிழத்தியர்; அவர் மூவகைப்படுவர் : ஒத்தகிழத்தியரும், இழிந்த கிழ்த்தியரும், வரையப்பட்டாரும் என ஒத்தகிழத்தியர், முத்துற்ற மனையா என்றிக் காமம் பொருளாகப் பின்னும் தன் குலத்தள்ரைன் ஒருத்தியை வரைதல்; இழிந்தாராவார், அந்தணர்க்கு அரச குலத்திலும், வணிக குலத்திலும், வேளாண் குலத்தினும் கொடுக் கப்பட்டாரும், அரசர்க்கு ஏனையிாண்டு குலத்தினும் கொடுக்கப் பட்டாரும், வணிகர்க்கு வேளாண் குலத்திற் கொடுக்கப்பட்டாரும். வரையப்பட்டார், செல்வசாயிஞர் கணிகைக் குலத்தி னுள்ளார்க் கும் இற்கிழமை கொடுத்தி வசைக்தி கோடல். அவர், கன்னியில் வரையப்பட்டாரும், அதன்பின்பு வரையப்பட்டாரும் என இரு வகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தி. யர்பற் பட்டனர். பாத்தையாவார் யாரெனின், அவர் ஆடலும் பாடலும் வல்லாாகி அழகும் இளமையுங்காட்டி இன்பமும் பொரு ளும் வெஃகி ஒருவர் மாட்டுத் தங்காதார் ' என்பர் ஆசிரியர், இ ம் யூ ண ர் (தொல், பொ. 149. உரை.). * இனி, ச் சி ைர் க் கி னி ய , காமக்கிழத்தியாாவார் கடனறியும் வாழ்க்கை டையசாகிக் காமக் கிழமைபூண்டு இல்லற நிகழ்த்தும் பாத்தையர்' என்றும், அவர் தலைவனது இளமைப்.