பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டிேருதம்! விளக்கவுரையும் 107. பு: ரை :- தோழி, கேட்பாயாக மகிழ்நன் கான், செப்தகுள் பொய்யாகாக வகையில் ஒழுகுகலைத் தெளிய மாட்டாகுயினும், கன்னக் காதலித்தோருடைய உண்கண் பசந்து நீர்த்துளி சொரியும் வண்ணம் அச் குளுறவினைப் பொய்த்து சீக்குதலில் மிகவ்ல்லணு புள்ளான், காண் எ. று. ஈயப்பு, காதல். பனி, ர்ேத்துளி. அடுக்கு, துணிவின் கண வந்தது. தேற்ருன் என்பது, உய்த்தல் தேற்ருளு யின்’ (புறம்.185) என்ருற்போலத் தெளிவின்கண் வந்தது. ஆயினும் என்பது எஞ்சி கின்றது. வாய்த்தல்லே என்பது விரிக்கும் வழி விரிக்கல். வாய்த்தல், சொல்லியாங்கு ஒழுகு தல் ; மெய்ம்மைப்பட கித்தல். தலைமகன் கலேவியைச் சூளினுல் தெளிவிக்கின்மூன் என்பது கேட்டு, அவள் அதனுல் தெளியாவகை விலக்குங். பருவததிற்கூடி முதிர்ந்தோரும், அவன் தலகின்று ஒழுகப்படும். இளமைப் பருவத்தோரும், இடைநிலைப் பருவத்தோரும், சாமஞ் சாலா இளமையோரும் எனப் பலபகுதியினாாம்” என்றும், எனப் பாத்தையர், கூத்தும் பாட்டும் உடையாகிவரும் சேரிப் பாத்தையரும், குலத்தின்கள் இழிந்தோரும், அடியரும், வின் வல் பாங்கினரும் பிறருமாம்” என்றும் உறி, இளம் பூ ணர் ஒத்தகிழத்தியர் முதல் மூவகையினாாகக் கூறிய பாகுபாட்டைச் சிறப்புடைத் தலைவியரோடு டாத்தையரைபுக் கூட்டிக் காமக்கிழத் திேயரென்றுகுத்திரஞ் செய்யின் மயங்கக்கூறல் என்னும் குற்றம் தங்குமாகலின், அஃது ஆசிரியர்க்குக் கருத்தன்று என மறுத்து, * சான்ருேர் பலரும் காமக் கிழத்தியரைப் பாத்தையாகத் தோற்றுவாய் செய்து கூறுமாறும் உணர்க " (பொ. 151) என்பர். o இனி, ற் கவி சம்பி யார் , "ஒருவன் தனக்கே புரிமைபூண்டு, வருகுலப் பாத்தையர் மகளிராகிக், காமக்குவரைக் சார் காமக்கிழத்தியர் ', 'யாரையும் கயsா வியல்பிற் சிறந்த, சேரிப் பாத்தையர் மகளிாசிக், காதலித் புணர்ந்தோர் காதற் பாத்தையர், ’ அவருளும் வரைதற் குரியா ருளாே " (113-5) என்பர்.