பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம் விளக்கவுரையும் 109 மகிழ்நன் கன்சொல், மகிழ்கன் தெளிவிப்பான் கூறிய ஆசொற்கள். தெளித்தது தேறியிராமை உணரார் செயலாக வின், உணர்ந்தோர் என்ருர் கன்சொல் உணர்ந்தோர் :மேனி" (ஐங் 41) எனப் பிருண்டும் கூறுவர். அறியலன் என்றகளுல், அறிதற்குரிய அறிவும் அறியப்படும் அன்பும் பெற்ரும். என்றும் என்பது, உளப்பாட்டுப் பன்மைத் தன்மை வினைமுற்று. களிர் என்றதனுல் சிறப்புடைய மாக் நீளிகொள்க நறுவடிப், பைங்கண் மாஅத்தந்தளிான்ன, 'நன்மா மேனி' (குறுக். 331) என்ருர் பிறரும். ஐகா கின்றென் தளிர்புரை மேனியும் " (அகம். 95) என்புழியும் இதுவே கூறிக்கொள்க. வெளவும் என்றது உவமவாசகம். செப்கெனெச்சம் காசனப் பொருட்டு. யாமழப் பிரிந்து ' என்றது தோழி கூற்றினைக் கொண்டமைத்துக் கூறியது. மேனியும் முன்கையுமுடைய யாம் எனவியைக்க தலைமகன் கன்னமுன்னர்க்கூடிய ஞான்று தெளிக்க சொல்லைத் தேறியிருக்கின்ரு ளாகலின், பிறர்போற்கூறும் குறிப்பிஞல், தன் சோல்லுணர்ந்தோர் என்றும், கோழியால் அவன் பிரியக் கருதியிருத்தலக்கேட்டு, அவன் கருத்தையும், இதன் காதிக்யும் தாக்கி, அவற்றுட் பின்னது சிறந்த கிற்றல் புணர்ந்து, அதனையறியாது அவன் கருதுதல் தக்கதன்றென் o பாள் அறியலன் என்றும், அவ்வறியாமை அவளும் கூறப்படா தாகலின், தாம் கூறல்வேண்டு மென்பாள் அறியலன் என்றும்' என்றும், காரணமின்றியே ஒருவரைக் குறைகூறல் முறையன்மையின், யாமழப் பிரிந்தே யென்றும் கூறினள். இக்கும் பாக்கைமாட்டுக் கலக்கம் என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று, பாக்கையர் இவ்வாறு தலைமகனைப் புலந்து கூறல் வழுவாயினும் அஃதமையு மென்பதனப் : புல்லுதன் மயக் கும் (பொ. 151) என்ற சூத்திரத்து இவற்ருெடு பிறவும்' என்றதனுற் கொள்க. என மெய்ப்பாடு: இளிவால். பயன்: தக்லமகன் கேட்டுப் பிசியாளுவது. )ق(