பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 111 புடைய முலைகள் முற்றும், அவன் மார்பிடை மூழ்கப் புல்லிக் துய்த்த அயர்வில் இன்பக்கைதினைந்து கூறலின், வெம்முலே :யடையமுயங்கி" யென்றும், கம் பெண்மை கலமெல்லாம் துய்த்தக் காதல் நீங்கிப் பிரிந்தாளுயின், நம்பால் நலமும் அவனது காதலும் இலவாகல் வேண்டும் ; அவ்வாறின்றி, அவை உளவாயின வென்பாள், திருந்திழைப் பணத்தோள் என் அம். தலைமகட்குப் பாங்காயினும் கூற்றை மறுக்கும் குறிப் பினனாகலின், கோள் நேகிழப் பிரிந்தனணுயினும் பிரிய லன்மன்” என்றும் கூறினுள். மார்படைய முயங்கும் முயக்கத்தை மகளிர் பெரிதும்வேட்பர் என்பதனைக் கெடுத் துப்படு கன்கல மெடுத்துக்கொண் டாங்கு, கன்மார் படைய பங்கி மென்மேலக், கண்டனம் வருகஞ் சென்மோ” (கற். 182) என்றும், தண்ணிது கமழும் சின்மார் பொரு நாள். அடைய முயங்கே மாவின் பாமும், விறலிழை நெகிழச் சாடிப்தும் ' (அகம், 21S) என்றும் சான்மூேர் கூறுமாற்கு லறிக. பிரிக்கனனுயினும் ' என்றதஞல் எய்தப்பெறும் பிரிவு பிரிவெனப் படாதென்பதாம். இஃது, “ இல்லோர் செட்.வினே யிகழ்ச்சிக்கண்' (பொ. 151), கலேவி புலந்தும் ஊடியும் தலைவனேக்கூடியபின் கூறியது கேட்டுப் பாக்கை பொது கூறியது என்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன்: தலைவிக்குப் பாங்காயினர் கேட்டுத் தலைமடங்குவாராவது. o: " திருக்திழை பணத்தோள் நெகிழ" என்ற பாடத் தக்குத் திருத்திய கொடியாகிய இழை பெரிய தோள்களி ஒளின்தும் நெகிழ்க் கோடுமாஅ என்றுரைக்க இழை, ஈண்டுத் கொடிமேற்று; தோளே தொடிநெகிழ்ந்தனவே' (கற். 197) என்தலுைம், கோளிற்குத் திருந்திய இழை கொடியாதல் காண்க. கொடி இழைபாகாதென்பார்க்குக் கொடியோடு உடன்கிடந்து விளங்கும் பிற இழைகளைக் கூறியமைக. (க) 40 அம்ம வாழி தோழி மகிழ்தன் ஒண்டொடி முன்கை யாமழப் பிரிந்ததன்