பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II? ஐங்குறுநூறு மூலமும் (முதல்ாவது பெண்டிருரிறை கொண்டனனென்ப கெண்டை பாய்தா வவிழ்ந்த வண்டுபிணி யாம்பல் நாடுகிழவோனே: உலகியல்பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்ற போனதே கொண்டு, அவ்வழிப் பிரியாது உறைகின்ரு னென்று அயற்பரத்தையர் பலரும் கூறினுரென்பது கேட்ட காதற்பரத்தை, அவர் பாங்காயினர் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது. - - பு-ரை:- கோழி, கேட்பாயாக, கெண்டைமீன் பாப்வகளுல் மலர்க்க வண்டுவிரும்பும் ஆம்பல் மிக்க நாடு உடையோளுகிய மகிழ்நன் ஒள்ளிய கொடியணிந்த முன் கையினையுடைய யாம் அழுமாறு பிரிக்கு சென்று, தன் பெண்டாகிய மனைவி வாழும் இல்லினேயடைந்து பிரியாது தங்கினன் என அயற்பாக்கையர் கூருகிற்பர்; இ ஃ து என்னையோ ? கூறுக எ. று. - பெண்டிர் என்றது அயற்பாக்கையரைப் பொருமையாற். பன்மை வாய்பாட்டால் இழித்துக் கூறியது. ஊர், ఊడ్చివ வாழும் மனே. இறைகோடல், கங்குதல்; " வண்டிறை கொண்ட வெரிமருள் தோன்றி ' (அகம். 218 என்புழிப் போல. அயற்பரத்தையர் என்றது எஞ்சி கின்றது. பாய் தா என்புழிக் கருதல்க் துணைவினையென்ப. மலர்ந்தழ் அவிழ்ந்தது போறலின், அவிழ்ந்த” என்ருர் இனி, முகைப்பகத்தில் பூவின் இதழ்கள் முறுக்கிப் பிணிக்கப்பட் டிருத்தல் போறலின், அப்பொருண்மை தோன்ற, அவற்றைப் பிணிகளே முதலிய வாய்புட்டால் வழங்குப, அம்முகைகள்

  • கெண்டைபாய்தலால் ஆம்பல் மலரும் என ஈண்டுக்கூறி யதுபோல, ஆளுடைய பிள்ளையார், கிருக்கேதாரத் திருப்பதிகத் தில் வரிக் கெண்டைபாயச், சுனைநீலம் மொட்டலரும் கேதா. ாமே ' (செவ்வழி. 1) என சீலமு: மலரும் என்று அருளுமாறு

காண்க.