பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/134

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 113 மலர்ந்த விடத்தும் அப்பொருண்மையே சிறப்ப, அவிழ்க்க வாசகத்தாம் கூறல் மாபாகவின் அவிழ்ந்த என்ருர் என்று மாம் ; 'கோன்றி சுடர்கொளகலிற் சுருங்கு பிணியவிழ, ' பிடவுக் தளையவிழ" (அகம். 235, 304), பொதியவிழ் வைகறை.” (கலி. 52) எனப்பிருண்டும் சான்ருேர் கூறுதல் காண்க. எனைவருமிடங்களிலும் இதுவே கூறிக்கொள்க. வண்டு பிணியாம்பல்” என்றது. நெஞ்சு பிணிபொருள் என்ரும் போல கின்றது. கிழவோன் என்பது ஆவோ வாகும்பெயருமாருளவே (சொல். 188) என்புழி, "உம்மை யெச்சவும்மை யாகலான், அகரம் ஒகாரமாய்த்திரியும் பெயரு முள என்றவாறு, கிழவன், கிழவள் என்பன நாடு கிழவோன் கிழவோள்கேஎத்து எனவும் வரும்,' எனத் தெய்வச் சிலையார் கூறுமாற்ருற் கொள்ளப்படும். வழக்கினுள்ளும் கிழவன் என்றே வழங்கப்படுதலின், இதுவே நெறியாதல் துணிக ரீ ராஜ ராஜேசுவாம் உடையார்க்கு நீகாரியஞ் செய்கின்ற பொப்கை நாடுகிழவன் ஆதிக்கன் சூரியனை தென்னவன் மூவேந்த வேளான்' (S.1.1.Wol.I.No. 38) எனவருமாறும் காண்க. - - " - - அவன் பிரிவு நிகழ்த்தபொழுது கெடிதன்மையின், பேண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப என்றும், உள் ளுறையால் அவ்வாறு கொள்ளிலும், அவன்மார்பு எமக்கும் உரித்தாம் என்றும் கூறினுள். தலைவன் தனக்குய புெண்டிர் பால் இறைகொள்ப்பிரி க்கானுயிலும், அவனுற்பிரியப்பட்டமை யின், பரத்தை பிரிவாற்ருது, யாமழப் பிரிந்து என்ருள். இது பிரிவாற்ருமை. - - கெண்டை பாப்கலால் மலர்ந்த ஆம்பல், வண்டினேப் பிணித்து சிற்பது போல, கன்மனேவியின் ஊடலைத் தீர்ப்பான் கல்கிய அவனது மார்பு, எம்மாற் பிணித்துக் கொள்ளப்படும் இயைபுடைய கென்ருளாம். வரிவே புண்கணவன் பெண் கானக், தாருக் கானேயும் பற்றி டாரியர், பிடிபயின்று தரூஉம் பெருங்களிறுபோல, கோள்கக்காகக் கூந்தலிற் பிணித் - 15