பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விருதம் 5. புலவிப் பத்து. இப்பகுதிக்கண்வரும் பாட்டுக்கள் பத்தும் புலவிக் காலத்து கிகழ்ந்த கூற்றுக்களேயே பொருளாகக் கொண்டு நின்றமையின், இஃது இப்பெயரினேயுடையதாயிற்று. மறை வெளிப்படுதலும் தமரிற்பெறுதலும், இவைமுதலாகிய விய னெறி கிரியாது, மலிவும் புலவியு மூடலு முணர்வும், பிரி வொடு புணர்ந்தது கற்பெனப்படுமே (பொ. 499) என்ற கல்ை, கற்பிற்கே சிறக்க மருதத்தின்கண், சிறப்புடைய புலவியே பொருளாக வக்கது. காமப் புணர்ச்சிக்கண், துணி, புலவி, ஊடல் என்ற மூன்றும் காமவின்பத்துக்குச் சிறப்புத் தருவனவாம். இவற் அள், துணி, முதிர்க்க கலாம் என்றும், புலவி இளேயகலாம் என்னும் பரிமேலழகர் கூறுவர். இவை காமக்கலவிக்கு முன் னர் கிகழ்வன. துணிபுலவி யூடவி னுேக்கேன் தொடர்க்க, கனிகலவி காதவிலுங் காணேன்' (கிணேமா. 153) என்றத குல், இவற்றின் பெயரும் முறையும் உணர்ந்து கொள்க. புலவி மிக்கவழி, துணிதோன்றிக் காமவின்பத்தைச் சிறப்பிக்காமையின், அகன் இன்மை காமத்துக்கு ஆக்க மென்றும், ஊடுதல் காமத்திற்கின்பம் ” (குறள். 1830) ஆயினும், காமம் டுேவதன் அகொல் என்னும் உணர்வை யெழுப்பிக் துன்பமுறுவிக்கும் சிறுமையுடைமையின், ஊடலி லும் புலவியே சிறப்புடையதென்றும் சான்ருேள் கருதிப. o துனியும் புலவியும் இல்லாயின் காமம், கனியும் கருக்காயு கற்று” (குறள். 1806) என்றதல்ை, ஆசிரியர் திருவள்ளுவ ஞர், துனியை விலக்கிப் புலவியின் சிறப்புடைமையை வலி ஆறுத்துதல் காண்க. அன்றியும், ' நலத்தகை நல்லவர்க்கேஎர் புலத்தகை, பூவன்ன கண்ணுகத்து, உப்பமைக்கற்ரும் புலவியதுசிறிது, மிக்கற்ருல் சீளவிடல்” (குறள் : 1805, 02)