பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது: என்று கூறுமாற்ருலும் காமநுகர்ச்சிக்குப் புலவி அழகும், இன்பமும் பயக்குமாறறிக. இனி, தனி முதலிய மூன்றனுள், புலவி நடுகிற்றல் அறம் முதலிய இம்மைக்குரிய உறுதிப்பொருண்மூன்றனுள், தானெய்தியவழி இருதலையும் ஒருங்கெய்துமாறு சிறந்த பொருள் நடுநிற்றல்போல என்க. எனவே, புலவியால் எனத் துணியும் ஊடலும் எய்துமென்பதாம். இதனைச் செய்யுட்களிற் காணலாம் ; ஈண்டு விரிப்பிற்பெருகும். இனி, ஆசிரியர் : பேராசிரியர், ' புலவி யென்பது, புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங்கருதிக் கொண்டு பயப்பதோர் உள்ளங்கழ்ச்சி யெனவும், ஊட லென்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியா னன்றிக் கூற்றுமொழியா னுரைப்பது” எனவும், அங்கனம், ஊடல்கிகழ்ந்தவழி, அதற்கேதுவாகிய பொருள் இன்மை யுணர்வித்தல் உணர்வெனப்படும் ; இல்லது கடுத்த மயக்கங் தீச உணர்த்துதலால் உணர்த்துதலெனவும், அதனையுணர்த லால் உணர்வெனவும்படும்,' எனவும், புலவிக்காயின், உணர்த்தல் வேண்டா; அது குளிர்ப்பக்கூறலும் தளிர்ப்ப முயங்கலும் முகலாயவற்ருன் நீங்குதலின் ” எனவும்கூறி, ஊடலிற்பிறந்த துனியும் பிரிவின்பாற்படும் என்பது உங் கொள்க: என்னே, காட்டக்காணுது காத்துமாறுதலின்' என்று முடிபு கூறினர். கூறினராயினும், உள்ளகிகழ்ச்சியும், மொழி யான் உரைத்தலும் ஒரோவழி ஒற்றுமையெய்கக் கூறப் படுதலுமுண்மையின், ஊடிய செய்கையினையும் சான்றேர் புலத்சல்வாய்பாட்டாம் கூறுப. அக்காலே அதுவும் புலவி யெனப்படுதற்கிழுக்கின்மையின், துணிக்கார்போலவும், ஊடி: ஞர்போலவும் புலந்து கூறுவனவும் புலவியாதல்பற்றி இப் பகுதி புலவிப்பெயர் பெற்றதெனிலுமாம். இனி, உயிாலும், உள்ளத்தாலும், குாவாாற்செய்யப் ப்டும் சிறப்பாலும் ஒற்றுமையுடைய கோழி கூற்றும், கலை