பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/141

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


120 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது உடைமையைச் சுட்டிகின்றது. ஊர்க்குரியசெயல், அவ்வூரை யு டை யோற்கு முண்டென்ப கெய்துவித்தற்கு, 'ஊர் கிழவோன்' என்ருர், பசப்பெய்தியமேனி பொன்போம s லின், 'பொன்போற்செய்யும்” என்றுகூறப்பட்டது. போம் செய்யும் என்பன ஒரு சொல்லாய்ப்" பிறவினேப் பொருள். தந்தன, மேனி பொன்போறல் மகளிர்க்கு இயற்கையன்மை யின், காானமும் உடன்கூறப்பட்டது; கொன்னலனிழக்க. வென்பொன்னிற நோக்கி" (நற். 56) என்பதலுைம் இப் பொருண்மை துணியப்ப்டும். . . . . - பிறவற்றின் பார்ப்பைக் கின்றல் அஃறி ணேயுயிர்கட்கு அமையுமென்பார்க்கும், கன்பார்ப்பினேக் கானேகின்றல் அமையாதென்னுக் கருத்தால், தன்பார்ப்புத் தின்னும் என் அறும், அவ்வாறு அறன்கடைகின்ற உயிர்களைப் பொய்கைக் கண் உடைய ஊர்கிழவோனுக்குக்கன் குல் எம்பால் உளதாய, மேனிகலம் கெடுமாறு அன்பிலகுதலும் அமையும் என்றற்கு, அன்பின்முதலையோடு என்னும், தலைவன்து புறக்கொழுக்கங். கானமர்க, பசந்த மகளின் முகம்போல் விள த் துக் தோன்றி, தம்மைக்காணும் அவர்மனத்து அன்புதோற்று. விக்கும் சிறப்புடைய வெண்டாமரையினும், கம்மைப்பிரியர்: வாறு பிணித்துகிற்கும் பாக்கையர் 'இசவெல்லாந்துயிலாது. கின்றுகாப்பதுபோல், விடியலிலும் கூம்பாதுகிற்கும் இயல் பினேயுடைய ஆம்பலே மிகவுடைய ஆாகுயினுன் ன்பதுப்வெண்பூம் போய்கைத்து அவனுர் என்றும், தலைமக்னது. கொடுமை யொழுக்கத்தைக் கான் அறிந்துளா ள்ாயினும், தன்பாங்காயினுள் அவ்வொழுக்கக்கோடு அதற்குரிய பாத் கைய்ரியல்பும் அறிந்து கூறலின், அவர்மேல் வைத்து, என்ப்ல் என்றும், அப்பெற்றியின்யுடைய கலைமகற்குச் ச்ொல்லுஞ்: செயலும் ஒவ்வாமை யொழுகல் இயல்பாகவின், அதனே' யுனாது, அவன் தெளிக்க சொல்லேயே தேறியிருந்தமை; தோன்றக் தன்சோல் உணர்ந்தோர் என்றும், எனவே, தே' யிருக்குங்கால் கினேங்க மேனிநலத்தின் ஆக்கத்திற்கு மாருகிய பசப்பு நிகழ்கல் ஒருதலையாகவின் மேனி போன்போலுமாறு