பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்ருதம்) விளக்கவுரையும் 123 42. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லேர் யாணருரதின் மாணிழையிரிவை கர்விரி மலிர்நிறை யன்ன்நின் மார்புநனி விலக்கல் தொடங்கியோளே. தலகின்ற ஒழுகட்டாகின்ற பரத்தை, தலைவன் பிற ப்ரத்தையருடன் ஒழுகினனென்ற புலந்தாளாக, அதனையறிந்த தலவி, அவன் தன்னில்லத்துப் புகுந்தழித் தான் அறிந்தமை 'கோன்றச் சொல்லியது. - பு. ை:-புதுவருவாயினே புடையவூசனே, மாண்ட இழைகளையணித்த, சினக்குரியளாகிய அரிவை, காவிரியாற். தின் பெருக்குப்போல் விரித்த நின்னுடைய மார்பினே மிகவும் விலக்ககலைத் தொடங்கின்ை; அவள் கள்ளுண்ட - * * .3 همسایه Ձլ" களிப்பு மேன்மேலும் மசகு - அரிவை, தொடங்கியோள், மடங்கினள் கொல்லோ மகிம், மகனிலக் கொமிற் பெயர் மகிம் .1 ساخته است. این என இயையும. மகழ, முதனலத தோழிற மடயா; மகழ கல் கள்ளகண்டுமபங்கல்: டிசிமக்களிப்பட்ட கேன்றேறல்” தச o ளுக ib:. تاريخة عن . ونه • . தை மீறற6 ... (பரி. 16:28) என்றதனுலும் இப்பொருண்மை துணியப்படும்

- - + א א"א உண்டு பயின்றவழிக் கள்: இரும் மயக்கஞ் செய்யா தாகலின் மிகச்சிறப்ப என்று விசேத்தார். பானர், புதுமை, =翌気芝 பெயரால், நாளும் இடை-முன் பெருகும் செல்வ வருவாய் மேற்று, "அரு.அ யாண கன்றலேப் பேருர் (பொரு.ை 1) ன்ன்புழிப்போல. எண்டேங்களினும் இதுவே கூறிக் கொள்க. அரிவை யென்றது, ஈண்டுப் பாத்தையை. தம் ◌ເ◌ மறந்தாசைப் பிரியா வகையிற் பிணிக்கும் கருவிபாய்ப். பயன் படும் சிறப்புடைமையின், அவானியும் இழையினை, "மாணிழை" பென்ருர்; "ஆப்தொடியார்” (குறள். 911) ப்பொருளே யுரைத்

- * - - م. - په ميا - என்பதற்கும் ஆசிரியர் பரிமேலழகர் இ தனர். பரத்தையை இழித்துக் கூறல் கருத்தாகலின்,