பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


124 ஐங்குறுநூறு மூலமும் (முதல்ாவது இது குறிப்பு மொழி: இனி, உயர்த்திக் கூறியதாகக் கொள்: வழியும் இஃது அவள் மனத்துப் புலவிக் குறிப்பினேயே யுணர்த்தும் என அறிக: 'கற்புவழிப் பட்வேள் பரத்தை பேத்தினும், உள்ளத் தாட அண்டென ம்ொழிப” (பொ. 233) என்பது போருளியல். பூவும் சாந்தும் சுமந்து.பத்து. விளங்குதலின் காவிரி மலிர்நிறை கூறினர்; புதுவது வந்த காவிரிக் கோடுதோய் மலிர்நிறை" (அகம், 166): என்றும், செங்குனக் கொழுகுங் கல்ழி மலிர்நிறைக் காவிரி' (பதிற்.'50) என்றும் சான்ருேர் காவிரியினையே. கூறுதல் காண்க. பரத்ன்தயர் சேரிக்கண் நிகழ்த்தது மறைத்து, தல்ைவி பால் எய்தியிருத்த கலைமகற்கு, தலைவி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லெடுக்கின்ருளாகலின், மகிழ்மிகச் சிறப்பு மயங்கினள்கொல்லோ என்ருள். இதனுல் தலைவன் மனத் துச் சூழ்ச்சி பிறந்தது. தலைமகன் பரத்தையிற் பிரித்து. நாளும் புதுவோரை மேவி யொழுகுகின்ரு ணுதலைக் குறிப் பாற்காட்டுவாள், யாணருர என்றும், அவர் அவ்ற்குரிய ாக, அவருள் ஒருத்தி செய்ததனத் தானறிந்தமைதோன்ற கின்மாணிழையரிவை என்றும், காவிரி மலிர்நிறை, மகளிர், பலரும் படிந்தாடும் பான்மை யுடைத்தாகல்போல, கின் மார்பு, கின்பெண்டிர் பலர்க்கும் உரித்தாயிற் றென்றற்கு, 'காவிரிமலிர்நிறை யன்னகின் மார்பு என்றும், அதனை பறி யாது புலத்து, தன் கையாலும், தானேயாலும், கோதையா அம் கின்னேப் பலகாலும் சிறைப்ப, கின்மார்பு சிறைப்ப டாது, அவளேச் செறியச் சென்றதென்பர்ன், "கனிவிலக்கல் தொடங்கினுள்” என்றும், அக்காலை, அவள் ஊடலுனர்க் - - - : * - شر : , حماس ۶ : : 'சூழ்ச்சி யென்பது சுழற்சி, குழ்வுருவானைச் சுழல்வரு மென்புவாகலின்; அது வெளிப்படுவதோர் குறிப்பின் அவன்கட் டோன்றின், அதுவும் மெய்ப்பாடு, அஃதாவது மனத்தடுமாற்றம்’ என்பர் பேராசிரியர்,