பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதம்! விளக்கவுரையும் - 125. ஆம் வாயிலாக, நீ செய்தனவும், செப்பியனவும், உணா, இயல்பினரும் எளிதில் உணரும் பான்மையவாக, அவள் ஆனாது விலக்குதலே பொருளாகத் தொடங்கியதற்குக் காரணம் உணர்வொழிந்தமையன்றிப் பிறிதில்லையென்பாள், மகிழ்மிகச் சிறப்ப மயங்கினன்கொல் என்றும் கூறினள். இது, "புகன்ற ஆள்ளமொடு புதுவோர் சாயற், ககன்ற கிழவனைப் புலம்பு கணிகாட்டி, இயன்றநெஞ்சங் தலைப் பெயர்த்தருக்கி, எதிர்பெய்து மறுத்த வீரத்துமருங்கின்' (பொ. 147) தலைவி புலந்து கூறியது. இதன்கண், 'யான 'ஞ்' வென்றது. புதுவோர் சாயற் ககன்றவாறும், காவிரி மவிர்கிறை யன்ன மார்பு' என்றது புகன்றவுள்ளமுடைமை யும், கனிவிலக்கல் தொடங்கியோள்' என்றது. புலம்புகளி காட்டலும், "மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள்' என்றது, இயன்றநெஞ்சன் தலைப்பெயர்க்கருக்கி, எதிர்பெய்து கூற லும், இவ்வாஅ கன்போல்வா ளொருத்தியைக் கூடிய துணையானே புலந்து வேறுபடுவாள், தன்னின் வேருப என்மனவருத ையறிவானேல் பிறிதுபடுவாளாகலின் அவள் பாலே செல்க என மறுத்தலும் சுட்டி கின்றவாறு காண்க மெய்ப்பாடு; வெகுளியைச் சார்ந்த பெருமிதம், பயன் புல்த்தல் 姆 இனி, ஆசிரியர் நச்சிகுர்க்கினியர், இதனைத் தோழி கூற்ருகக்கொண்டு, ' உயர்மொழிக் கிளவியு முரிய வா லவட்கே” (பெ. 240) என்பதற்கு உதாரணமாகக் காட்டி, இதனுட் காவிரிப்பெருக்குப் போலக் தலைவியை நோக்கி 蓝 ཨ་ས༨༠ - אב ריי * o శా * - & Μ.Φ. வருகின்ற மார்பினைத் தான் விலக்குமா றென்னே யெனத் . - אי ש 喙 so * १ - - தலைவியை உயர்த்தக் கூறியவாறு காண்க' என்பர். அவ்வாறு விலக்குதற்குக் சாணம் மகிழ்மிகச் சிறத்தலாற் 't אי م ش s 후 -, : - . . . . ۳ پا حم: * به - an 2 م ، و பிறக்கும் மயக்கம் போலும் என்கின்ரு ளாகலினுலும், "σε " ί , α/Υ. - -. Τ -ζΣ Ç . . ~~ » » ، : - مي, அஃது உயTமமாழ'ககளஸ் டாகாமைய ::1ւճ அவா கூறபது பொருக்தாமை புனர்ந்துகொள்க.