பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது விலங்கல் என்றும் பாடமுண்டு. அகனற் சிறப் புடைய பொருட்பேறின்று. (2) 43 அம்பணத் தன்ன யாமை யேறிச் செம்பி னன்ன பார்ப்புப்பல துஞ்சும் யான ரூர நின்னினும் f“ பாணன் பொய்யன் பலகு 6 iனனே. - பாணன் வாயிலாகப் புகுந்த தெளிட்ட மறத்த தலை மகள் பாணைேடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது. ப. ை:-யாடிைப் புறத்து ஏறிப் பார்ப்புப்யல ஆர்சு முரவென்றது, டிார்பில் துயில்கின்ற புதல்வ:ையுடை 多

ாய் எ. து. டிகப்பெற்று வாழ்வார்த்தப் பொய்கூறலாகா

祭 ன்பதாம். & பு. ை:-செம்புகளையொக்கும் யாமைப் பார்ப்புக் கள், மரக்கால் போலும் தாயாமையின் மேல் ஏறியுறங்கும் யானகுரனே, கின்னினும் கினக்கு வாயிலாகப் புகுந்த பாணன் பொய்பல கூறுதலும், குள்பல செய்தலுமுடையன், காண் எ. அ. - அம்பணம், மரக்கால்; இதனேக் தரகர் அளக்கும் மரக்கால் என்பர் அடியார்க்குகல்லார். 'பறைக்கட் பரா சையர் அம்ப்னவளவையர்' (சிலப். 14: 209-10) என்ப தனேப் 'பறைக்கட் பராசை பம்பனம்' என்று கொண்டு, 'பட்டமணித்த வாயையும் பரிய அரையையுமுடைய அம்பனைவளவை" யென அதன் அரும்பதவுரைகாரர் கூறு வர். யாமைப் பார்ப்புக்களின் அடிப்பகுதி செம்மை சிறம் பெற்று, ஒட்டின்கட் பெய்து கிரப்பி இறுகுவித்த செம்பின் குழம்பு போறலின், செம்பின் அன்ன பார்ப்பு என்ருர்; கம், மியர் செம்பு சொரிபானையின் மின்னி' (நற். 153) என்ற