பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஐங்குறுநூறு மூலமும் முதலாவது ம்ை என உறழ்ந்தும், கின்பொய்யொழுக்கத்திற்குத் துணை யாதல் தனக்குக் கடனென்பதுபற்றிப் பாணன் அது செய் கின்றனயின், அதல்ை யாம் ஆய்ாலக்கேடும் ஆகுத்துயரு மடைய வெய்தினுேம் என்பாள், பாணன் பொய்யன் பல சூளினனே" என்றும் கூறினுள். குளுறுவார், தெய்வத்தின. முன்னிலையாக்கிக் கூறுபவாகலின், அச் சூள் பொய்யிலும் கொடிதாதல் நோக்கி, குளுறவினைப் பிரித்தும், பலகாற் போந்து பொய்யும் சூளும் செய்தான் என்பாள் பல போய்யன், பலகுளினன் என்றும் கூறினுள். கொண்க எம்வயின், மாணல மருட்டு கின்னினும், பாண னல்லோர் நலஞ்சிதைக்கும்மே" (ஐங்.:189) எனப்பிருண்டும் பாணன் கொடுமை கூறுமுகத்தால், தலைமகன் கொடுமை கூறப்படு: 1. T. கானைக. யாமையின்மீது அதன் பார்ப்பு எறித் துஞ்சுமென்ற தனுல், தலைமகன்மார்பின்மீது அவன்புதல்வன் அமர்த்து துயில்கின்றமை பெற்றும் பெறவே, மகப்பயத்து வாழ் வார்க்கு, அம்மக்கள் தம் மார்பின்மீது ஏறி விளையாட்டயர் தலும், அமர்த்துகிடந்து அயிறலுமாகிய இச்செயல்களாற். பிறக்கும் இன்பத்தினும் இம்மைக்கண் சீரியது பிறிதின்மை யின், அதனைச் சுட்டி புள்ளுஅத் துரைத்தவாயிற்று; 'மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்" (குறள். 65) எனத் திருவள்ளுவனரும், இன்னகை, மனேயோள் துனேவியாகப் புதல்வன், மார்பினுாரு மகிழ்ககையின்பம்" (ஐங். 410) எனப் (ει பயருைம் கூறுதல் காண்க. மெய்ப்பாடும் பயனு:மவை. (-) 4华。 - தீம்பெரும் பொய்கை யாமையிளம் பார்ப்புத் தாய்முக நோக்கி வளர்ந்திசி அைங்(கு) அதுவே யையதின் மார்பே அறிந்தனை யொழுகும்தியறனுமா ரதுவே. பரத்தையர் மனக்கண்ணே பன்னுட் டங்கித் தன் மனேக் கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது.