பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது யாண்டும், பாமைகள் முக்தாற்றைம்பது யாண்டும் உயிர் வாழுமென்று உயிர்நூலறிஞர் கூறுவர். இவை நீரினும் நிலத்திலும் இயங்குவனவாகவின், அல்வவ்விடத்துத் தட்ட வெப்பங்கட்கேற்ப இவற்றின் உதிரமும் அமைந்துமாறும் இயல்பிற் று. இவை நாற்பதின்மேலும் வகைப்படும் என்றும், இவற்றுள் மிகப்பரியன பசிபிக் (Pacific), இந்து (Indian ocean) ஆகிய இருபேரளக்களிலும் வாழ்கின்றனவென்றும், அவற்றுட் சில ஐம்பத்தைத்தங்குல நீளமும், ஐஞ்லுாற்றைம் பது பவுண்டு (550 lbs) கிறையுமுடைய வென்றுங் கூறுப. ரேசில் (Brazil) நாட்டு யாமைகள் இரண்டடி நீளமுடைய வென்ப. - யாமை இராக்காலங்களில் கிலத்திடைப்போதரும். சினே யினுங் காலத்தில், நீராலும் பிறவித்ருலும் இடையூறு கிக ழாததோர் கனியிடங் கண்டு, ஆங்கொரு குழி செய்து, அதன்கண் தன் சினேகளையின்று, மணலான் மெக்கென மூடி விட்டுப் பின் வேருெருவழியால் சீர் நிலையை யடையும். சினையிலும் காலம் எய்தியவழியும், அக்காலத்த, அது செய்தலால், தனக்காதல், தன்சின்னகட் காதல் ஊறு நிகழும்: என்பது தோன்றின், அது நிகழ ாமைக் குரிய காலம் வரு, மளவும், சினேயினுது கின்று, பெயர்த்துக் கருவுயிர்க்கும். பெற்றிமையுடையது சிண்யின்ற யாமை, முன்னர்ப் போத்த வழியே மீளாமல், பிறிதொருவழியாற் சேறல், பகையுயிர் கள் தன் சுவடுபற்றிப் போத்து, தன் சின்னகட்குத் திங்கு விளைவிக்குமென்பது கருதிப்போஅம்! இதனைக் கூர்த்த: கோக்கிய நம் பண்டைச் சான்ருேர், யாமை தன் சினேயினை மணலிடைப் புதைத்துவைத்தலையும், அக்கால்ை யம் முட்ை கள் தாயின் துனேயின்றித் சமித்துக் கிடத்தலையும் விதந்து 'அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக், குப்பைவெண், மணற் பக்கஞ் சேர்த்தி, நிறைச்சூல் யாமை மறைத் தீன் புதைத்த, கோட்டுவட் டுருவின் புலவுகாறு முட்டை, பார் பிட ணுகுமளவைப் பகுவாய்க், கணவனுேம்புங் கானலஞ்