பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


132. ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது. மற்று, தமிழாசிரியன்மார் இவை தாய்முக ரோக்கி வளர் கின்றன என்றது, தம் தாய் வாழுமிடம் அந்நீர்கிலேயே பாகலின், ஆண்டடையின், தம் தாயினே யடைதல் கூடு மென்றே இவை நீர்நிலையை ரோக்கிப் பெயர்கின்றன வென்ற கருத்தினுற் போலும். இவ் யாமையின் ஊனும், ஒடும், பிறவும் பயன்படுமாற்றின ஈண்டு விரிப்பிற் பெருகு மாகலின், அவற்ை றப்பற்றிய குறிப்புக்களைக் கூறிற்றிலம். பரத்தையர் மண்க்கண் பன்னுள் தங்கிவந்த தலைமகற். குத் தலைமகளின் மெல்லியற் பொறையை விளங்கக்கூறுகல் தோழி கருத்தாகலின், உவமமும் ஒர் அளவை யாதல் குறித்து, யாமைப் பார்ப்பின்மேல் வைத்து உவமித்தாள். தாய் பயந்த பார்ப்பினே யாமைக் கணவன் ஒம்புதல்போல, நின் பொருட்டு இவள் கொண்ட காமத்தினே ஒம்பாப்யினே; அதனை கின் மார்பின் காட்சி செய்யும் என்பாள், அதுவே யைய கின் மார்பே என்ருள். 'காதலர் நல்கார் கயவா சாயினும், பல்காற்காண்டலும் உள்ளத்துக் கினிதே'(குறுக், 60) என்றும், வேட்டோர்க், கமிழ்தத்தன்ன கமழ்தார். மார்பு’ (அகம்.382) என்றும் சான்குேர் கூறிய வாற்ருலும் இக்கருத்து அறியப்படும். தாய் கழித் தகன்ற பார்ப்பின் யாமைக் கண்வன் ஒம்புதலே மேலே கூறினும். தன் மார்பின் இயல்பு அஃதென்பதை யறிந்தவழி, கணவனுகிய தான் கலே மகள்பாற் பிறந்த காமம் அழியாவகை யொழுகுதல் தனக்கு அறமென்பது தலைமகல்ை உணரப்படுமாகலின், அறிந்தனை யொழுகுமதி அறனுமாாதவே என்று கூறினள். உஅக they may be diverted creven turned round and forced in an opposite direction they make for the sea as a magnetic needle points to the north. These are vegetarians. Naturalists have tabulated some 40 species of land tortoises. Tortoise in Brazil is 2 ft. long. Those in Pacific and Indian oceans are 55 inches in length and 550 lbs. weight—Book of knowledge.