பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 133 ணுேம்பல்தன்னியல்பாகலின், உரியதாகும் தோழிகண் உரனே' (பொ. 289) என்றதனுல் இது தோழிமாட் டமை யுமெனவறிக. - இது, "பிழைத்துவத்திருந்த கிழவனே நெருங்கி இழைக் தாங்காக்கிக் கொடுத்தற்கண்' (பொ. 150) தோழி நிகழ்த் தும் கூற்றுவகையாகும். முன்னர் வருவதற்கும் இஃகொக் கும். இதன்கண், அறிந்தனையொழுகுமதி யென்றதனுே டமையாது, 'அறனுமாதவே யென்றதஞல், நெருங்கிக் கூறிய வாறுகாண்க. மெய்ப்பாடும் பயனுமவை. ஐயன்மார்பே என்று பாடமாயின், இப்பாட்டு, அடங்கா வொழுக்கத் வன்வயின் அழதை தலைமகளை r

லேவன் மாச்பினது இயல்பு அஃ. r* அடங்கக் காட்டுதற்கண், கென்றும், அதனையறிக்கொழுகுதல் அவட்கு அறமென்றும் r கோழி கூறியவர்ரும். - (ச) 45. கூதி ராயிற் றண்கலிழ் தந்து வேனி லாயின் மணிநிறங் கொள்ளும் யாறணிந் தன்று நின் லுனரே - பசப்பணிந் தனவான் மகிழ்வேன் கண்ணே. கேடுகாட் பாத்சையரிடத்தனய் ஒழுகிய தலைமகன் மனை வயிற் சென்றழித் தோழி சொல்லியது. - ப. ை:-கலங்குதலும் தெளிதலு மூடைத்தாகிய யார் ரியல்பும் டெது என்றும் பசந்தே ஒழுதுகின்றுள் இவள் என்பதாம். ப. சை-மகிம்க கூசிக்காலக் ភ្នំ ម ୫#ର --- பு. ரை : ழகு, கூதரககாலதது.க குளாத நாபெரு குதலால் கலங்கி, வேனிற் காலத்து அஃதின்மையின் . - oে - - + - - * •' தெளிந்து நீலமணியின் நிறத்தைப்பெறும் யாற்றினுல், நின் லுடையஜர் அழகு பெற்றது ; அவ்வாறின்றி, இவள் கண் கள் எஞ்ஞான்றும் பசப்பினுல் அழகுபெற்றன. எ. அ.