பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம் விளக்கவுரையும் 137 இனி, ஆசிரியர் இளம்பூரணர், "அவனறி வாற்ற வறியு மாசலின்' (பொ. 145) என்ற சூத்திரத்துத் "தங்கிய வாழுக்கத்துக் கிழவனே வனங்கி, எங்கையர்க் குறையென (விரத்தற் கண்ணும்' என்பதற்கு உதாரணமாக்குவர்; நச்சி குர்க்கினியர், அச்சூத்திரத்துக் (பொ. 147), கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனே நெருங்கிக், தாத லெங்கையர் காணின் ன்ன்றென, மாதர் சான்ற வகையின் கண்ணும்' என்பதற்குக் காட்டினர். இக் கூற்றுவகை இரண்டும் தலைவிக்குரிய வாகலின், இப்பாட் 3. శా டுத் தலைவி கூற்றென்பது அவர்கள் கருத்தாதல் அறிக. බ් 兹 * fr - ۰ تا க் கக் • * - குப ot-Iris, مبه - - 曲 * * - や 4. பான எனபதை யுனா துவைததும, அவன் 之※ o: $ , # கல்விகூத்ருயின், உலகியல்பற்றித் தன் மனே ன் i. தான் பி. <# குறிப்பினேயாய் வருகவின், வாராத ஆண்டே சென். . لا يلي భీ: a * G ح : ۶ پیش بابی چم دی و بهینه ی: ' ۔۔۔ہ( ன், இஃது அச்சூத்திரத்துச் செல் உறைக எனக்கூறுதலி லாக்காலச் ெ சல்கென விடுத்தற்கண்ணும்' என்புழி நிகழும் FRa ன கருததறக ジ』 ته پنا، بې: په اوه ات ; # கூற்றுவகையாதல் காண்க. அக்காலே, இது புல கி. கழ்தலின் உள்ளது உவர்த்தலாம் எனவுணர்க. (சு) 3. 47. முள்ளெயிற்றப் பாண்மக ளின்கேடிற சொரிந்த அகன்பெறு வட்டி நிறைய மனையோள் அரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூா மாணிழை யாய மறியுநின் பாணன் போலப் பல பொய்த் தல்லே. பாற்ைகு வாயின்மறுத்த தலைமகள், பின், அப்பாண ஞ்ெடு, தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சேர்ல்லியது.

  • : - * -y - 峻 z. ಏ5 –GTಐಾಗಿ LT LAು அதியுமென்ற கருத்து : கூறுங் காதன்:ைபொய்யென்பது ஆயமெல்லா மதி:ம்; கான இதனே மென்யென்று கொன்னினும் அவர் பொழர் என்பதாம்.

1S