பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவதி கொள்வர் என்ருளாம். ' உடனு டாயமோ டுற்ற குளே' (ஐங்.. 31) என்றும், "தாதுசேர் கிகர்மலர் கொய்யும், ஆயமெல்லா முடன்கண் டன்றே” (குறுங், 311) என்றும் வருவனவற்ருல், ஆயமறியவொழுகியது பெரிதும் கினைக்கப் படுமா றறிக. பாண்மகளது இழிந்த கெடினு சொரிந்த வட்டி நிறைய, மனேயோள் உயர் ந் த பெரும்பயற்றினைக் கொடுப்பள் என்றது, நினக்கு வாயிலாவார் வந்து பொய் பொதிக்க சொற்களால் மொழிந்த கின்காதன்மைக்கு, கின்னே நடக் தோர் வாயில் நேர்தலைப் பெறுவாய் என்றவாறு. எனவே, நீ இவ்வாறு பொய்த்தற்குக் காரணம், கின் வாயில்களால் நெஞ்சு நெகிழ்ந்து அது நேரும் தவறுடைய யாமே எனப் புலந்தவாறு. “மாணிழையாயம் அறியும்” என்றது. புறஞ் சொல் மானுக்கிளவி. 'பல பொய்த்தல்” என்றதி ஒசாற்ருல் தேய்வமஞ்சலுமாம். இவ்வாறு, குறிப்பாலும் வெளிப்படையாலும் மொழி கூறல் தலைமகட்கு வழுவாயிலும், தன்வயிலுரிமை யும், அவன்வயிற் பரத்தைமையும் விளங்கக்கூறும் பான்மைக் கண் நிகழ்தலின், அமையும் என்க: ஆசிரியரும் 'மங்கல மொழியும், வைஇயமொழியும், மாறிலாண்றையிற் சொல்லிய மொழியும்,கூறியன் மருங்கிற் கொள்ளுமென்ப் (பொ. :44, என்றனர். - இது, தனிபோலத் தோன்றினும், உள்ளுறையால் நயப்பாடு காட்டி நிற்றலின், சிறு தனியாய், பின்னெய்தும் இன்பத்துக்கு ஆக்கமாம் எனவறிக, ஊடலிற் மூேன்றும் சிறுதுளி கல்லளி, வாடிலும் பாடு பெறும்” (குறள். 1822) என்பதனுலறிக. மெய்ப்பாடு: வெகுளி. பயன்: புலத்தல். (எ. 4S. வலைவல் பாண்மகன் வாலேயிற்று மடமகள் வாஅல் சொரிந்த வட்டியுண் மனயோள்