பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கவுரையும் 141 யாண்டுகழி வெண்ணெல் நிறைக்குமூர வேண்டேம் பெருமநின் பரத்தை ஆண்டுச்செய் குறியோ டீண்டு வரலே. பரத்தையர்மாட்டு ஒழுகாகின்று தன் ம ன க்க ட் சென்ற தலைமசற்குத் கலைமகள் சொல்லியது. th * يميتي & & * பு. ரை:- மீன்வலை வீசுதலில் வல்ல பாண்மகனும், வாவிய பற்களையுடைய இளேயளாய பாண்மகளும், வால் பீனக் கொணர்ந்து சொரித்த வட்டி நிறைய, மனேயவள் பழமையான வெண்னெல் ைஉதவும் ஊர, நின்பரத்தை - g :هيمي مج *. شي .*م ـي يي +. fox ఫి.^ 3。 אם யாவாள் ஆண்டுச் செய்த குதியுடன், நி, ஈண்டு வருதலே யாம் வலைவீசி ன்ே பிடிக்கும் வன்மையுடைமை பற்றி 'வலேவல் பாண்மகன்” என்றும், ஒரோவழி அஃது அப் பாண்மகட்கும் எய்த, 'வாலெயிற்று மடமகள்” என்றும் - 4 கூறினர்; நாண்கொ லுண் கோலின் மீன்கெர்ள் பாண்மகள் . __ ঠ . - தான்புன வடைகசைப் படுத்த வராஅல், நாசரி கறவுண் டிருந்த தந்தைக்கு வஞ்சி விறகிற் சுட்டுவ யு.அக்கும், : 216) என்று பிறரும் கூறுதல் கண்டுறை யூரன் (அகம். காண்க. பாண்மகனும் பாண்மகளு முள்ளிட்ட பானர்களை வேண்டுவ கொடுத்து ஒம்டதல் மனேயோட்கு இயல்பாதல் தோன்ற, இருபாலாசையும் ஒருங்கு கூறினுள்; "மனேயோள் பாணரார்த்தவும் பரிசிலரோம்பவும், ஊணுெலி பரவமொடு கைது வாளே” (புறம் 334) எனவரும் புறப்பாட்டாலும் சகதியப்படும். பாண்டுகழி வெண்னெல் என்றது, விளேக் து ஒர் யாண்டின் எல்லே கழிக் - ご » یا « ایرجه ۱ - : காலலை; அல்காவது, பழமை |ற்ற கெல் என்பதாம். பாண்டுகழி வெண்னெல்லே இவ் . ༩ ཡས་ས་བན་ བའི་ཆེད་ • –? - - يعي -- می گ வாற்ருற் செலவிடாத வழி, அவை பயனின்றிக் கழிதலே 'யன்ஜி, ஆண் இதோ றெய்தும் புதுகெல்லே கிறைச்சற்கு இடனுமின்ரும் எனவுனர்க. இவ்வகையிந் பழ கெல்லே