பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I42 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது செலவிடப்பெறு மென்பதை, 'காலத்தந்த கனக்கோட்டு வாளேக், கவ்வாங்குந்தி யஞ்சொற் பாண்மகள், நெடுங்கொடி அடங்கு நறவுமலி மறுகிற், பழஞ்செக் கெல்லின் முகவை கோள்ளாள், கழங்குறழ் முத்தமொடு கன்கலம் பெற உம்" (அகம் 126) என்பதனுலு மறியலாம். வெண்னெல், கார் கெல், செந்நெல் என்பவற்றினேப் போலும் நெல் விசேடம். இஃது இனஞ் சுட்டிய பண்புகொள் பெயர். ஆண்டு ஈண்டு என்பன பரத்தை மனயும், தன்மனயும் சுட்டி கின்றன. குறி, "முலையாலும் பூணுஅம் முன்கட் டாஞ் சேர்ந்த, இலேயாலும் இட்ட குறி (தினமா. 152) "கினக்குரிய வாயில்களால், அது நேர்வித்துக் கூடும் இயல்புடையை யாயிலும், கின்பகத்தை செய்த குறி பொடுவருதலின், யாம் கின்னே வேண்டேம்' என்பாள், உள்ளுறையால் தலைமகன் வாயில் தேர்வித்தக் கூடுதலையும், வாயில் சேரும் தான்மட்டும் அது கோவாறு குறியொடு ப்ோதருதலையும் தலைவி கூறினுள். விடுத்த வாயில்கள் எம் நெஞ்சு நெகிழக் கூறிய காகன்மைக்கு யாம் அது சேரு முகத்தால் கின்னே வேண்டி சின்றேமாயினும், வேண்டா வாறு நீ பரத்தை செய்த குறியொடு வந்தனே' பென்டாள், வேண்டேம் பெருமகின் பரத்தை ஆண்டுச் சேய் குறியோடு ஈண்டு வரலே பென்ருள். ஊர என்றதனுே டமையாது. பேரும எனப்பெயர்த்தும் விளித்ததஞல், 'என்தொன்னலம் தொல்வதாயினும், சின்மார்பினைக் கூடுதல் செய்யேன்” எனப் புலவி மிகுந்து கூறியவாரும்.' வெண்னெலரிார்” (350) என்னும் நற்றிணைப்பாட்டிலுள், தலைமகள், 'என் தொல்கவின் தொலையினும் தொலைக, சா விடே என்” என்றும், குவவு முலை சாடிய சாத்தினே, வாடிய கோதையை எனப் பரத்தை செய்குறியை விதந்தும், “ஆகில் கலங்க மீஇ

  • ஆசி லகலக் கழிஇ யற்று' என்று திருத்திக்கோடல் - பொருங்காதென்பது இந்நூல் உாைசாரால் ஆராய்ந்து காணப்

பெற்றுளது. தமிழ்ப்பொழில் துணர் X1 பக். 378 பார்க்க,