பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்). விளக்கவுரையும் 143 பற்றுமன்' என்று அக் குறியொடு வந்தானக் கூடலே விழித்தும் புலவி மிகுந்து கூறுதல் காண்க. வராஅல் சொரிந்த வட்டியுள் மனேயோள் யாண்டு கழித்த வெண்னெல்லே நிறைக்கு மென்றது, வாயில்கள் கூறிய காதன்மைக்குத் தலைவி வாயில் நேர்த்தமை கூறிய ais.gil, யாண்டுகழி வெண்னெல் எ ன் ப து வாளாது பெயராய் கின்றது; "அடியளத்தான்” (குறள் 610) என் புழிப்போல. மெய்ப்பாடும் பயனுமவை. (or:} 49. அஞ்சி லோ.கி யசைகடைப் பாண்மகள் சின்மீன் சொரிந்து பன்னேற் டோஉம் யான ரூாநின் பாண்மகன் யார் நலஞ் சிதையப் பொய்க்குமோ வினியே. பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடிஞனேன்பது கேட்ட தலமகள் தனக்கும் பாணற்ை காதன்மை கூறவிப் பான் புக்க தலைமகற்குச் சோல்லியது. . r. ,دسم حص * . - பு: ரை:- அழகிய சிலவாகிய கூந்தலையும், அசைந்த கடையினேய முடைய பாண்மகள், சிலவாகிய மீன்களைச் கொடுத்துப் பலவாகிய நெல்லைப் பெறும் புதுவருவாயினே - 4 שא ~ - * جم. ക്ഷ புடைய ஆனே, நினக்கு வாயிலாகிய பாண்மகன், இனி யாருடைய கலம் கெடுமாறு பொய் கூறுவனே? ஏனைப் பரத்தையரும் அவ ன் பொய்ம்மையின யுனை க் ங் து கொண்டனாகலின் எ. அ. அஞ்சிலோதி, தொகை தால்களில் மிகப்பயின்ற வழக்கிற்று. இனி யென்றதல்ை, பண்டெல்லாம் அவன் கூறியது கேட்டு மெய்யென கினைத்து தலைமகள் ஒழுகி ெைளன்பது பெற்ரும். இ, வின. இனி, இதனேவினப் படுத்து, அவ34ா நீக்குக; அவன் பொய்ம்மை யாண்டும் அறியப்பட்டது” எனினுமாம். இஃதிப் பொருட்டாகல்,