பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது 'யானே மென்னவு மொல்லார்' (அகம். 23) என்பதலுை

  • * g 3. & -- 刘 s、 **&х» மறிக. என்னப் பரத்தையரும் என்பது முதலாயின கூற்றிெச் சம்.

தலைமகனேடு போந்த பாணனது மொழிக்கொடுமை யிக்னக் கூறுகின்ரு ளாகவின், தலைமகனை நோக்கி, தான் கூறு வது டொய்யாவதும், அதனுல் மகளிர் பலர் நலங்கெடுவதும் தெளியாதாரைத் தெரித்தாளுதல் கினக்குத் தக்கதன் றென்பது பட, கின்பாணன் என்றும், முன்பு பாத்தைபால் கினக்கு வாயிலாய்ச் சென்று கூட்டிய செய்தி யாம்றிந்தமை யின், அவன் இனிக் கூறுவன எம்மைத் தெளிவிக்கும் பான்மைய அல்லவாக, அவன் ஈண்டுப் போத்து இதுபோது கூறும் காதன்மையால், பரத்தையரும் உணர்ந்து, இனி இவன் கூறுவனவற்றைப் பொய்யெனவே தேறுதலொருதலை; இவன் சொல்லுவன யாண்டுஞ் செல்லா வென்பாள், யார் 曾 - સ્વ - . పొn: நலஞ சிதையட் பொய்க்குமோ வினியே யென்றும் கூற னுள. பாண்மகள் சில மீன் சொரிந்து பல தெற் பெறுவாள் என்றது, கினக் குவாயிலாய் வந்த பாணன் கின்காதன்மை யுணர்த்தும் சில சொற்களேச் சொல்லிப் பலமகளிரை கின் பாற் புணர்ப்பன் என்ற வாறு மெய்ப்பாடும் பயனுமவை. இன்னுேசன்ன கூற்றுக்கள், 'அவனறி வாற்ற வறியு மாகலின்” என்ற குத்திசத்து, வாயிலின் வரூஉம் ഖങ്ങ5 யொடு தொகைஇ' பென்புழி வகை யென்பதன்பாற் படுமென்க. இ. வ் வா து வாயில் நேர்விப்பான் புக்க பாணனுெடு புலந்து கூறவே, அவனுெடு புகுந்த தலைமகனை யும் புலந்து கூறியவாறு பெற்ரும். . . (க) §0. துணையோர் செல்வமும் யாமும் வருந்ததும் வஞ்சி யோங்கிய யான ரூர தஞ்ச மருளாய் நீயே நின் நெஞ்சம் பெற்ற விவளுமாரழுமே.