பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


145 விளக்கவுரையும் [شات كما மனையினிங்கிப் பரத்தையிடத்தப் பன்னுள் தங்கிவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - பு. ை:-வ ஞ் சி மரங்க ளோங்கிய யாண ரூானே, நின்னேத் தன் கெஞ்சிடைப் பெற்ற இவள் எளியளாதலின், இவளையே அருளுக ; கின்பிரிவாற்கு து இவளும் அழுகின் முள்; ஒரோவழி நீ பிரியினும், பன்னுள் தங்கிவிடுதலால், துணையாயினுள் செல்வமேயன்றி, இல்லறம் சிறவாமையால், யாமும் வருந்தாகிற்கின்றேம் எ. து. அனேயோர், தலைமகனது துனமைபெற்றுப் பொருள் செய்துகொள்ளும் பான்மையோர். செல்வம், இ ன் ப துகர்ச்சிக் கேதுவாய பொருள். யாமும் என்றது-தலைமகனே யுளப்படுத்து கின்றது. செல்வமும் பாமும் என எண்ணி .கின்று, வருந்துதும் என உயர்தினை வினையான் முடிதலே, 'தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென், றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்” (சொல். 48) என்பதனும் கொள்க. தஞ்சம் என்பது எண்மைப்பொருட்டு. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. கின் கெஞ்சம் பெற்ற இவள் என்பதற்கு, கின்னெஞ்சார்ந்த அருளேப்பெற்ற இவள் எனி அமாம். மனேயின் நீங்கிப் போய்ப் பன்குள் பரத்தை மனேயன் கட் டக்கினு னுதலின், அருள் சிறைந்த கின்னேத் தன் நெஞ்சிடைப் பெற்றும், அவ்வருள் பெருது தஞ்சமாயினள்’ என்பாள், தஞ்சம் என்.அம், அப் பெற்றியாட்கு கின் அருள் இன்றியமையாது என்றற்கு அருளாய் நீயே என் தும், பிரிவின்றிருந்து அருளாவழி, இவள் செய்வது பிறி தின்மையின், இவளுமா எழுமே என்றும், அதனுல் LE களும், எம்போல் சினக்கமைந்த துணைவரும் செய்வின சிறவாமையால், பயனிழந்து வருக்துவேமாயினேம் என் றற்குத் துணையோர் செல்வமும் யாமும் வருந்ததும் என் - جم r. - - ைெர்.: - - - அறும் தோழி கூறினுள். - துணேயாயினுர்க்கு ஆககாதரும 19