பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது “ц, ர்ை-மகிழ், வயலையின் செவ்விய கொடியர்ல் மாலை தொடுத்தலின் செவ்விய விரல் சிவந்த, செவ்வரி பாத்த குளிர்ந்த கண்கள்ையும், சிவந்த வாயினையு முடைய,இளையவள்: அழுது வருந்த, கின் தேர் கிற்றற்குக் குறித்தது எவ்விடம்? சு.ஆறு/க Tெ, ) . - - தைஇ, பசந்த குறுமகள், கண் அம் ೧T. முட்ை குறுமகள் என இயையும். குறுமை, இளமைப் பொருட் டாய் அவளது ஆற்ருமைக் குரிய மென்மைத்தன்மை யுனா கின்றது. முன்னின்று, வினைமுற்று. உடையான த் தொழில் உடைமைமேல் கின்றது. எவ்வாய், இடப்பொருட் டாய திரிசொல். 'நீ மற்று எவ்வாய்ச் சென்றனே' (நற். 147) எனப் பிறரும் கூறினர். வயலேயும், கைவிரலும், வரியும், வாயும் இயல்பாகவே சிவந்திருக்கலின், சாதியடை யாண்டும் தொடர்ந்தது. - மனையகத்துத் தான் பேணி வளர்த்த கொடிய்ே யாயி. இறும், அதனுற் பிணையல் தொடுத்தது பொருது சிவக்கும். செவ்விரலுடையள் என்றது, கின்னுற் பேணப்படும் நல், முடைய ளாயினும், அதல்ை கின் தேர் பிறிதோரிடத்தி கின்ற வழியும் பொருது கண்கலுழ்ந்து வாய்வெருவி, மெய் வேறுபடுவாளாயினள் எனத் தலைவியின் ஆற்ருமை சுட்டி சிற்பது தோன்ற, பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேயரிமழைக்கட் செவ்வாய்க் குறுமகள் என்ருள். தேர் பிறிதோ ரிடத்து முன்னிய துணையானே. கின் நெஞ்சு பிறளொருத்திபால் மற்றெனக் கருதினள் என்பதற்கு எது கூறுவாள் போல, அவள்து இளமையை விதந்து கும. + மகள் என்ருள். தலைவன் தம் மனேக்கட் போதரும் போதெல்லாம், அவனது தேர் தன் மணிக்குரல் இயம்பி அவன் வரவின. முன்னறிவித்துச் சிறப்பித்த காகலின், அதன்பாற்பெரிதும் அன்புடையளாய த்லைவி, அக் கேள், இதுபோது அவள்