பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும். ifi7 ஊரினுளான நீதர வந்த பஞ்சாய்க் கோதை மகளிர்க்(கு) அஞ்சுவலம்ம வம்முறை வரினே. வாயில் வேண்டி வந்த தலமகற்குத் தலமகள் குறிப் பறிக்த தோழி, அவன் கொடுமை கூறி வாயில்மறுத்தது. பு. ரை :-கிண்ணிய தேர்களையுடைய தென்னவனது நல்ல நாட்டிலுள்ள தாகிய, வேனிற்காலத்தும் வற்ருது குளிர்ந்த நீர்பெருகும் தேனூர் என்னும் ஊரினே பொத்த இவள் ஆய்ந்த வளைகள் நெகிழுமாறு, ஊரணுகிய, நீ, பாத் தையர் தெருக்கட் பிரிந்துழி, செய்யணி குறித்து பான் அத் தெருக்கண் முறையே வருதலு:றின் ஆண்டு, கின்னுற் றாப் பட்டு கின்னேச் சூழ்ந்து சிக்கும் பஞ்சாய்க் கோதை மக ளிர்க்கு அஞ்சாகித்கின்றேன். எ. . தென்னவன், பாண்டியன். செந்தமிழ் கிலேஇய சீரிய நாடாதல்பற்றி கன்னடு" என்ருள். உள்ளதை ஐகாரம் அசை, வெல்போர்க்' கவுசியர் ன் ළ o டுள்ளதை' (அகம். 342) என்று பிறரும் கூறினர். ஆயினும்' என் றது. புனலொழுக்கின் அருமை தோன்றகின்றது. தேனூர் பாண்டிகாட்டி அள்ளதோர் ஊர். இ ஃ'து ஆம்பலஞ் செறுவிற் றேனுக்" தேர்வண் கோமான் தேனூர். (ஐங். 57, 55.) என்றும், " வலஞ்சுரி மராஅத்து, வேனி ல்ஞ்சினை கமழும், தேனூர் எண்ணுதல் கின்ளுேடுஞ் செலவே ' குதிக். 22) என்றும் சான்றேர்களால் சிறப்பிக்கப்பெறு கின்றது. காடா வளமுடைமையால், வாழ்வார் இனிது பலத்தான் ' என வருமிடத்துச் கூறியருளிய தேனூர் என்பதும் இப் பதியே போலும். - - - - . s தேழ ரெண்ணுதல் ” எனக் குறுந்தொசைப் பழைய அச்சுப் பிாதி கூறுகின்றது.