பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I58 ஐங்குறுநூறு மூல்மும் (முதலாவது வாழுமூர் எ ன் ற ற் கு ' ஊரின் ஊர் ' எனப்பட்டது. ஊரிற் பரத்தையர் சேரியிடத் துளன் என்பது கோன்ற அவ்வாறு கூறப்பட்ட தெனினுமம். பஞ்சாய்க்கோதை மகளிர், பஞ்சாய்க்கோரை போல் நீண்ட கூந்தலையுடைய மகளிர்; இனி, ப சி ய தண்டிான்கோரையை நாராய்க் கிழித்துத் கொடுத்த பூமாலேயினே யுடைய மகளிர் என்றும் கூறுப. பஞ்சாய்க் கூந்தல்" (ஐங். 76) என இக்காலாசிரி யர் கூறுமாறு காண்க. அம்முறை யென்புழிச் சுட்டு, உல கறி சுட்டு செய்யணியாவது, மகப்பயங்க மகளிர் அவ் வாலாமை நீங்க நெய்பாடுதல்; ' குவளை மேய்ந்த குறுந்தா ளெருமை,குடைேற ம்ேபாற்படுஉமூா, புதல்வனே யின்றி.வள் செய்யா டினளே (தொல், பொ. 146. நச்சி. மேற்) என வருதல் காண்க. இதனைத் தலைமகன் உணர்ந்து போர்த், ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப் பினேச் செய்தற்பொருட்டு, கோழி, பாத்தையர் தெருக்கட் சென்று, ஆண்டுறையும் தலைமகற்குணர்த்துவது முறைமை; அதனல், அம்முறை வரினே என்று தோழி கூறுகின்ருள். தலைமகன் அன்பின்றிப் பிரிந்து சென்று பரத்தையர் சேரியயைவழியும், தலைவி அயரா அன்புபூண்டு அவனே இன்றியமையா ளாயினுள் என்பது சுட்டி, வேனி லாயினும் தண்புன லோழுகும் தேனூர் அன்ன இவள் என்ருள். அவ் வாறு, தன்னை இன்றியமையாப் பெருங்காதலால் அயரா அன்புசெலுத்தும் இவளேப் பிரிதலிலும் மிக்க செயல் 5ఓు மகற்குப் பிறிதில்லை யென்பதுபட இவள் தெரிவளை நெகிழ என்றும், இவ் ஆகிடத்தும் கின் மனேக்கண் உறையாது பரத்தையர் மனேக்கண்ணே தங்கினை ' என்றற்கு, ஊரின் ஊரனே என்றும் கூறினுள். இது, தலைவிய திருமையும், தலைவனது பரத்தைமையும் வகுத்துக் கூறியது. தெரிவளை நெகிழ ” என்றது. உடம்புகளிை சுருங்கல். , - தோழி பிறமகளிரைக் காணுளாயினும், எதிர்பெய்து மதுக்கும் குறிப்பினுல், மகளிர்க்கு அஞ்சுவல் என்றும்,