பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


L64 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தல் காண்க. கண்பகற்போகின் கல்லொளியைச் செய்யும் பேரொளி விளக்கு என்ற ற் குப் பகல்கொள் விளக்கு என்ருர். ' கலந்தர லுள்ளமொடு கழியக் காட்டி" (அகம். 3) என்புழிப் போல, ஒடு, ஆனுருபின் பொருட்டு. ஆமூர் "அங் தணர் அருகா வருங்கடி வியனகர், அந்தண் கிடங்கின் ஆமூர்' எ ன ச் சிறுபாணுற்றிலும், "இன்கடுங் கள்ளின் ஆமூர்' (80) எனப் புறத்திலும் புகழப்படுமாறு காண்க பசலையால் ஒளி காவாவழி, அது பேரழகு திகழும் நல் லொளி கொண்டு விளங்குதலின், நலம்பேறு சுடர்நதல் என் முர்; ' சுடர்புரை திருதுதல் பசப்ப" (இற். 108) எனப் பிற ரும் கூறினர். தேற்றிய என்றதல்ை, தேற்றிய காலம் வரு விக்கப்பட்டது. செயலொடு ஒவ்வாதி. என்பது முதலா யின எஞ்சிகின்றன. நீ தேற்றிய மொழி எவன் பயஞ் செய் தன என்னது, செய்யு மென்றது, இப்பொழுதையிற் கூறும் , தெளிப்புரையும் அதுபோலப் பொய்யாதலன்றி மெய்யாய்ப் பயன் தாராத என்பது முடித்தற்கு. நீ தேற்றிய் மொழி, இப்பொழுதைய கின் புறத் தொழுக்கத்தால் பொய்த்தமை கண்டு, இனிக் கூறுவனவும் அன்னவே யாம் எனத் தெளிந்து வருந்துகின்ருள் என் பாள் கலம்பெற சுடர்நதல் தேம்ப என்ருள். நலம்பெறு சுடர்துதல் என்றது, அவ்வாறு தேம்புமாறு ஒழுகுதல் கின் தலைமைக்கு ஆகாது என வற்புறுத்தியவாறு. 'தும்மோ சன்ளுேர் மாட்டும் இன்ன, பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய்யாண்டுளதோஇவ் வுலகத் தானே '(அகம் 286) என இவ்வாசிரியரே பிருண்டும் கூறுதல் காண்க. கின்பால் நலமே பெறத்தக்க இவளது திருதுதல், நீ தேற் றிய மொழியின் பயனுய், பசப்பு எய்தினமையின், இனிக் கூறுவனவற்ருல் எய்தக்கூடிய பயன் வேருென்றும் இல்லை. யென்பாள் எவன் பயஞ்செய்யும் என்னும், அம்மொழியின் பொய்ம்மை சுட்டித் தேற்றிய மொழி என்றும் கூறினுள்.