பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/189

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I58 ஐங்குறுநூறு மூலமும் (முதல்ாவது இவள்ணங் குற்றன போறி பிறர்க்கு மனையையால் வாழி நீயே, உணர்ப்புவயின் வாரா வூடற்கண் புலந்த் தலைமகற்குத் தோழி கூறியத் ப. ரை:-கைவண் விராஅன் இருப்பை யன்ன என்றது கினது இல்வாழ்க்கைக் தசியவாகிய தணங்களால் உயர்ந்தாள் எ. து. பு. ரை :-மலேபோல் உயர்ந்த வெண்ணெற் போர்களை யும, வரையாது வழங்கும் வண்மையினையுமுடைய விராஅன் என்பானது இருப்பை என்னும் ஊரை யொக்கும் இவளால் வருத்தமுற்ருய் போல வருந்தின்ே ; பிற மகளிர்பாலும் நீ இத்தன்மையை யாகவின் அமைக எ. அ. விண்டு, மலை, விண்டு வனைய விண்டோய் பிறங்கல் ' (புறம். 391) என்ருர் பிறரும், வெண்ணெல், நெல்வகையுள் ஒன்று. விராஅன், இருப்பை யெ ன் னு ம் ஊரின்கண் இருந்தா ைெரு வள்ளல். இவனே, ஆசிரியர் பரணர், முனே யெழத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன், மலிபுன வாயில் இருப்பை” என்றும், வெண்ணெல் அரிகர் தண் அணுமை வெரீஇப், பழனப் பல்புள் இரியக் கழனி, வாங்கு சினே மருதத் தூங்குதுன ருதிரும், தேர்வண் க்ோம்ான் விராஅன் இருப்பை' (நற். 260, 350) என்றும் சிறப்பித் திருக்கின்றனர். இப் பாட்டாலும், இருப்பையூர் வெண் னெல்லால் வீஅபெற்று விளங்குமாறு காண்க. மூன்ற புதுக்கோட்டையைச் சார்ந்த விராலிமலே இவன் மலேயா சவும், அம்மலேயைச் சார்ந்த இருப்பையூர் இவன் ஆட்சியிலிருந்த இ ரு ப் பை யா கடவு ம் கருதப்படுகின்றன என்பர் டாக்டர். உ.வே. சுவாமிநாதையர்.