பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்), விளக்கவுரையும் 169 லுருபு விகாரத்தால் தொக்கது. ஏழாவதன்கண் நான்கா வது வந்து மயங்கிற்று. 'வாழி, அசைகிலே, உணர்ப்புவயின் வாரா ஆடற்கட் டலைவன் புலத்திருக் தகனே யுணர்ந்த தோழி, அப்புலவி தீர்க்கும் கருத்தின ளாக லின், அப்புலவியால் அவன் எய்திய வேறுபாட்டைப் பிறி தொன்முக விதந்து, இவள் அணங்குற்றனை போறி என்ருள். மகளிரை அணங்குறுத்தற் குரிய நீ இவளால் அணங்குற்ருய் போறவின், அது, நீ பிறமகளிராலும் இவ்வாறு அணங்குறு தற் கமைந்தனே எனத் துணிதற் கேதுவாதலின், புலத்தலில் சிறப்பின்னு என்பாள் பிறர்க்கும் அனயையால் என்றும், புலவி திராவழித் தலைமகட் கெய்தும் வருத்தம் குறித்து, வாழிநீயே என்றும் கூறினுள். தலைவன் தலைவியால் அணங் குற்றது போலக் கூறுதல், 'தான்நம் மணங்குதல் அறியான் நம்மிற், ருனனங் குற்றமை கூறிக் கானற், சுரும்பிமிர் சுடர் துதல் நோக்கிப், பெருங்கடற் சேர்ப்பன் தொழுதுகின் றதுவே' (நற். 245) என்பதனுலு மறியப்படும். புலவி தீரா வழி வருத்த முண்டென்பது, " அலந்தாரை யல்லல்நோய் செய்தற்ருல் தம்மைப் புலத்தாசைப் புல்லா விடல்” (குறள். 1303) என்பதனுல் உணரப்படும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைவன் புலவி தீர்ந்து கூடுதல் உறுவாளுவது. " உணர்ப்பவயின் வாரா வூ ட லு ற் ருேள்வயின், உணர்த்தல் வே ன் டி ய கிழவோன் பால்கின்று, தான் வெகுண் டாக்கிய தகுதிக் கண்' (பொ. 150), தலைவியைக் கழறிக் கூறற்பால ளாகிய தோ ழி, உணராமையால் புலந்த அத்தலைமகள் உணருமாறு, அவன் தகுதி நோக்கித் தகுவன கூறலும் தனக்கு முறைமை யாகலின், அவன் புலத்தலும் தலைவி பொருமைக் கேதுவாய், மறு வலு ம் அவள் ஊடுதற்கே இடனுதல் காட்டித் தலைவனைத் தெளி வித்தா ளாம். மற்று, அதனுல் தலைவி புலவா வகையில் உவமையால் அவளது இல்வாழ்க்கைக் குரிய மாண்புகளைச் சுட்டினுள் 懿" அறிக.