பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது விராலின் இருப்பை என்ற பாடம் ஏனேச் செய்யுட் களிற் காணப்படவில்லை. அது 'விசாலிமலை யெனவரும் வழக்குப்பற்றி, விசாலின் எனக் .ெ க | ண் ட பாடம் போலும். 59. கேட்டிசின் வாழியோ மகிழ்த வாற்றுற மை/ னெஞ்சிற் கெவ்வந் திர நினக்குமருந் தாகிய யானினி இவட்குமருந் தன்மை கோமென் கெஞ்சே. தலைமகள் ஆற்ருளாம்வண்ணம் மனே க் கண் வரவு சுருங்கிய தலைமகற்குப் புறத்தோழுக்க முளதாகியவழி ஆற்ரு ளாகிய தோழி சோல்லியது. பு. ாை :-மகிழ்க, கேட்பாயாக. மயங்கிய கெஞ்சின் கண் எழுங்க வருக்கம் திச, பண்டு, நீ ஆற்றுமாறு மருத் தாய்ப் பயன்பட்ட யான், இப்பொழுது, இவளது ஆற்ருமை திர்க்கமாட்டாமையின், அவ்வாறு பயன்படுமாறு இல்லேன்; அதனுல் இவளே ஆற்றுவிப்பது குறித்து என் கெஞ்சம் வருந்தாகிற்கின்றது எ. று. கேட்டிசின், சின், முன்னிலையசை ஆற்றுற என்ப தன மருந்தாகிய என்பதனுேடு கூட்டுக. மையல், கருதி யது எய்தப் பெருமையால் உளதாகும் திகைப்பு ; அஃதா வது களவின்கண் இடையீடுகளாலும், கற்பின்கட் பிரிவு களாலும் தலைக்கூடப் பெருமையால் கலைமக்கட்கு கிகழும் மையல். எவ்வம், வருத்தம். மையல் செஞ்சிற் கெவ்வக் திர " என்பதனை ' இவட்கு மருந்தன்மை' என்பதனுேடும் இயைக்க மருந்தன்மை யென்புழி எதுப்பொருட்டாய இன்னுருபு தொக்கது. கோவு மென்பது சற்றுமிசை யுக ாம் மெய்யொடுங் கெட்டுகோமென நின்றது. -