பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


j72 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவதி 仍旧 அஞ்சுமனை நெடுகர் வருகி - அஞ்சா யோவிவள் தந்தைகை வேலே. வரையா தொழுகும் தலைமகன் இாவுக்குறி வந்தழித் தோழி சொல்லியது. - பு: ரை :-பழனங்களில் வாழும் க ம் புட் கே N அழைப்பிடுதலையுடைய பெட்டையைக் கூவி யழைக்கும் கழனிகளை யுடைய ஆரனே, கின்பால் ஒன்று மொழிவேன்: உள்ளிருப்பவர் இனிது உறங்கும் மனைகளையுடைய பெரிய நகரின்கண், என்றும், இரவில் வருகின்ரு யாகலின், நீ, இவள் தந்தையின் கையில் வேலுக்கு அஞ்சுவையல்லை கொல்லோ? யாம் அஞ்சிப் பெரிதும் வருந்தாகிற்கின்றேம், காண் எ. அ. கம்புள், கம்புட்கோழி ; இதனைச் சம்பங்கோழி என் அம் கூஅப. கம்புள் என்பது இறந்த வழக்கு என ஆசிரி யர் கச்சினர்க்கினியார் கூறுவர். பயிர்தல், அழைப்பிடுதல், * யானைப் பெருகிரை வானம் பயிரும்" (அகம் 888) என வருதல் காண்க. துஞ்சுமனே என்புழி இடத்துகிகழ் பொரு ளின் தொழில் இடத்தின்மேல் கின்றது. வருகி, முன்னிலை வினைமுற்று. துஞ்சுமனே வருகி என்றதனுல், இஃது இர வுக் குறிக்கண்ணது என்பது பெற்ரும். வரைவுகடாவும் குறிப்பின ளாதலின், தோழி, முதற் கண், கின் மொழிவல் என முகம்புகுகின்ருள். வரை தலைக் கருதாது நாளும் களவே விரும்பி யொழுகுகின்ருய் }} என்பாள், என்றும் துஞ்சுமனை நெடுங்கர் வருதி என்னும், இரவுக்குறிக்கண் வரும் அருமை தோன்ற, துஞ்சுமனே யென்றும் கூறினுள். 'இயங்குநர் மடிந்த வயந்திகழ் சிறு கெறிக், கடும வழங்குத லறிந்தும், நடுநாள் வருகி கோகோ சீவக. மண்மகள். 7. உரை.