பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 173 யானே' (நற். 257) என இரவில் வருகவின் அருமை குறித் துத் தோழி கூறியது காண்க. ' காப்புமிகுதியும் நெறியின தருமையும் கருதாது எம்பாற் கொண்ட போன்பினல், வரு தலைச் செய்கின்றன" யென்பாள் கெடுநகர் வருதி என்ருள். : நீயே, அடியறின் தொதுங்கா வாரிருள் வந்தெங், கடியுடை வியனகர்க் காவல் விேயும், பேரன் பினையே பெருங்கல் நாட' (நற். 156) எனப் பிருண்டும் வரும் தோழிகூற்றுக் காண்க. "இவ்வாறு வருதலால் கிணக்கு வரும் ஏதத்தை எண்ணி யாம் வருந்துமாறும், தாயறியின், இ ஃ து இ ற் செறிப்புக் கேதுவாமாறும், பிறவும், கருதாயாயினும், இவள் தந்தை தன்னையர் மிகக் கொடிய ராகலின், அவர் செய்யும் ஏதத்தினையும் கருதுகின்றிலே' என்பாள், அஞ்சாயோ விவள் தந்தை கைவேலே என்ருள். யாம் அஞ்சி யென்பது முத லாயின. எஞ்சிகின்றன. ' பொழுது மாறும் காப்புமென் றிவற்றின், வழுவி ஆகிய குற்றம் காட்டலும், தன்னை யழிதலு மவனு றஞ்ச லும், இரவினும் பகலினும் வேர லென்றலும், கிழவோன் றன்னே வார லென்றலும், கன்மையும் தீமையும் பிறிதினக் கூறலும், புரைபட வந்த வன்னவை பிறவும், வரைதல் வேட்கைப் பொருள வென்ப” (பொ. 210) என்பதனுள் ' துஞ்சுமனே நெடுநகர் வருதி' யென்றது, பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின் வழுவினுகிய குற்றங் காட் டல். ' அஞ்சாயோ இவள் தந்தை கைவேலே ' யென்றது அவனு றஞ்சல். ‘யாம் அஞ்சி வருந்துகின்ருேம்' என்பது தன்னேயழிதல். ' பல்லோர் துஞ்சும் பானுட் கங்குல், யாங்குவந் தனேயே ஓங்கல் வெற்ப, வேங்கை கமழும் சிறு குடி, யாங்கறித் தனையோ கோகோ யானே' (குறுங் 355) எனத் தோழி , வ ரு ங் தி க் கூ றி யது ம் இதுவே. மெய்ப்பாடு : அச்சம். பயன் வரைவுகடாதல்; இதன்கண் இரவுக்குறி வருதல் கூறினமையின், பகற்குறி மறுக்கப்பட்ட மையும், இதனுல் இரவுக்குறியும் மறுக்கப்பட்டமையும் எய்