பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தினமையின், தோழியின் இ க் கூ ற் ரு ற் பயன் தலைவன் தெருண்டு வரைவொடு புகுவான் என்பது. இனி, ஆசிரியர் கச்சினர்க்கினியாரும் இது, ' தோழி இரவுக்குறி மறுத்தது ' என்றே கூறினர். (பொ. 12. உரை). பயிர்பெடை யென்றபாடம் வினைத்தொகை யென்றும், பயிற்பேடை யென்ற பாடத்துக்கு அன்பிற் பயின்ற பெடை யென்றும் உரைத்துக் கொள்க. இது மருதத்துக் களவு. ()