பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஐங்குற.நா மூல்மும் (முதலாவது ஒருறை jo66 ஏனே யுவமமெனத் தள்ளா தாகும் கிணை யுணர் வகையே" (பொ. 46) என்ற கல்ை இஃது அமையு மென்றும் உ ை க் க . மெய்ப்பாடு: வெகுளி : பயன் புலத்தல், 62. இந்திர விழவிற் பூவினன்ன புன்றலைப் பேடை வரிநிழலகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்தினி எவ்வூர் நின்றன்று மகிழ்நநின் றேரே. இதுவுமது. பு. ரை :-மகிழ்ா, பூப்போலப் பு ல் விய தலையினை யுடைய பேடை செறியாத கிழற்கண் இருந்து கூவும் இவ் ஆரின்கண் எடுத்தி இந்திரவிழவில், விரும்பிய மங்கையர் பலரைக் கொணர்ந்து தொகுத்து, இப்பொழுது, கின் தேர் எவ்வூர்க்கட் சென்று கிற்கின்றது, கூறுக எ. அ. பேடை அகவும் இவ்வூர் எடுத்த இந்திரவிழவில், மங் கையர்த் தொகுத்து, இனி, கின்தேர் எவ்வூர் கின்றன்று கூறுக என இயையும். தலைமக்கள் விழவுக்காலத்துத் தம் மனக்கினிய மங்கையரோடு கூடி மகிழ்தல் மரபாகலின், இந் திரவிழவு கூறப்பட்டது. புகாரில் எடுத்த இத்திரவிழவில், " நகையா டாயத்து நன்மொழி கிளைத்துக், குரல்வாய்ப் பாணரொடு நகரப் பாத்தரொடு, திரிதரு மரபிற் கோவலன்' (சிலப் : 5: 199-202) செய்தியும் ஈண்டு கினைவுகூர்தற். பாலது. கின்றன்று, முற்று. இவ்வூர் மங்கையர்த் தொகுத்து இனி எவ்வூர் கின் pன்று கின்தேர்” என்றது, இவ் ஆரின்கட் பல மங்கை யரை வதுவை யயர்ந்த ,ே அவர்களோ டமையாது, வேறு பிறஆர்கட்கும் சென்று, வேறு மங்கையர் பலரைக் கூட விரும்புகின்ருய் என்றவாரும். ' மாட்டுமாட் டோடி மக.