பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் . 179 ளிர்த் தாக்தரப், பூட்டுமான் திண்டேர்' என்றும், நேரிழை நல்லாரை கெடுக.கர்த் தத்துகின், தேர்பூண்ட நெடுநன்மான் தெண்மணிவன் தெடுப்புமே ' (கவி. 98, 10) என்றும் சான் ருேர் கூறுதல் காண்க. - புன்றலைப் பேடை வரிகிழற்கண் இருந்து அகவும் என்றது, தலைவன் பிரிவாற்ருது தான் இல்லிருந்து வருக் தியது உணர்த்தி கின்றது. - இந்திரவிழவிற் பூவினன்ன என்பதை மங்கையர்க் கடை யாக்கி, இத்தி விழவின்கண் வேறு வேறு கிலத்தினின்றும் பூக்கள் பல கொணர்ந்து தொகுத்துத் தொடுத்துப் பயன் கோடல் போல, வேறுவேறு ஊர்களிலிருந்தும் மகளிரைக் கொணர்ந்த வதுவைகலம் கொள்கின்ளுய் என்று கூறலும் ஒன்று. மெய்ப்பாடும் பயனும் அவை. மங்கையைத் தொகுத்து என்னும் மகிழ்ந்தரின் தேரே என்றும் வரும் பாடம் பொருட்சிறப்பில. இனி, மங்கைப் சைத் தொகுத்து அவரொடு காமக்களியாட்டயர்ந்து மகிழ்ந்த ,ே அம் மயக்கத்தால், எம் மனேக்கட் போந்தனே போலும் என்றற்கு எவ்வூர் கின்றன்ற மகிழ்ந்தரின் தேர் என்ருள் எனி. அமாம். இப் பொருள்கோனில் ஊர் என்றது, முறையே பத்தையர்சேரியும், தன் மனேயும் குறித்து கி. ற் கும். ஆகவே, இது கின் பரத்தை மனேயன்று செல்க என்பது கருத்தாயிற்று. (a) 63. பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளி ைபெறுஉ மூர எத்தலந் தொலைவ தாயினும் அன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே. பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகளுேடு தலைமகள் புலந்து கூறியது. -