பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவக் அல்மால், சுழற்சி; குழ்வருதலும் சுழற்சி யாகலின், 'அலம்ாலாயம் ' என்ருர். துனே, ஈண்டுப் புணர்துணை, யாகிய பரத்தைமேற்று. உம்மை எண்ணுப் பொருட்டு. இருவர் என்ற்தும் பலரையே எனினும், ஈண்டு, ! ஒன்று. இரண்டு பல ” என்னும் வழக்குப்பற்றி வந்தது. ஏகாரம், தேற்றம். தெய்ய என்பது அசைகிலே; இதனைக் கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும், கிளந்தவற் றியலான் உணர்ங், தனர் கொளலே " (சொல். 296) என்பதன லமைப்ப. மறையாதிமே, முன்னிலைப் பன்மை எதிர்மறை முற்று வினைத் திரிசொல். ஆயவெள்ளம் புடைசூழத் திரியும் பரத்தை யென் றற்கு, அலமர லாயமோடு அமர்துணை என்றும், தன்பால் அன்பு சுருங்கிப் பரத்தைபால் மிகுத்தொழுகுகின்றன் என்னும் நிம்பிரியினல், அமர்துணை தழிஇ என விசேடித்தும் கூறினுள். ' எஃகுடை எழில் நலத் தொருத்தியொடு செருகல்,வைகுபுன லயர்ந்தனை என்ப" (அகம். 116) 3F3。7°ப் . பிற சான்ருேரும் கூறியவாறு காண்க. பல்வகை நறுமல. ரும் சுமந்து, அளிமொய்ப்பு ஒளி சிறந்து கட்கின்பமும், துணையொடு கூடி யாடுவார்க்கு ஊற்றின்பமும் பயக்கும் சிறப்புடைப் பெருக்காதலால், அதனே நலமிகு புதப்புனல் என்ருள். இதனேக் கண்டோர் ஒருவர் இருவராயின் 雷 மறைத்தல் வாய்க்கும் என்பாள், ஒருவரும் இருவரும் அல்லர் என்றும், நீ புனலாடிய செய்கை அலாாய், ஊரெங்கும் பாவிப் பலரும் அறிபொருளாயிற்று என்றற்குப் பலரே எ ன் றும் கூறினுள். கிழவோன் கிளையாட் டரிங்கு மற்றே (பொ. 164) என்பதல்ை புனலாட்டும் புலவிக் கேதுவாய்க் காமஞ் சிறப்பிக்கு மென அறிக. ஆகலின் என்பது முதலாயின குறிப்பெச்சம். தலைவன்பாற் பரத் தைமை கண்டு, தன்வயின் உள்ள உரிமையால், உயர்வு. தோன்ற எம் எனப் பன்மையாற் கூறினுள், இது புலவி யாகலின், மனைவி யுயர்வும் கிழவோன் பணிவும் நினை