பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188 ஐங்குறு நூறு மூலமும் (முதலாவது தழைப்பித்த என்றும் உரைக்க. கதித்த வாம்பல் என்ற பாடம் தோன்றிய ஆம்பல் என்னும் பொருட்டு. கதித்த என்பது, கதி என்னும் ,ெ ப யச டியாக ப் பிறந்த வினே; அமர்த்த கண் ' என்பது போல. ஈன்ற தென் மேனி என்ற பாடத்திற்கு, சன்று கலங்குறைந்தது என் மேனி என்றும், ஈன்றென்னும் காரணவினை காரியத்தின்மேல் கின் றது என்றும் உரைக்க ஈன்ற வெம் முயங்கல் அதுவே தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே என்றும் பாடமுண்டு. 66. - உட்லினே னல்லேன் பொய்யா தரைமோ யாரவண் மகிழ்ந தானே தேரொடு - தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின் வளமனை வருதலும் வெளவியோளே. புதல்வனைப் பிரியாதவன் புறத்துத் தங்கி வந்தானுக, அவைேடு புல்ந்து தலைமகள் சொல்லியது. - பு: ரை:-மகிழ்க, உருட்டி விளையாடும் சிறுதேரின் பின், தளர்ந்த நடையினையுடையனுப்ச் செல்லும் புதல்வனே கயந்து நீ கின் வளவிய மனக்கு வருங்கால், கின்னைத் - தகைத்துப் பற்றிச் சென்ற வள் யாவள்? கூறுக ; யான் சினத்து வினவுகின்றே னல்லேன் ; .ெ ப ய் ய ர து மெய் யினேயே உரைக்க எ. அ. உடலுதல், சினங்காரணமாக இகலுதல். யார் என் னும் வினுவின் கிளவி முப்பாற்கும் உரித்து. சிறப்புவகை யாற் கிளவாது, பொதுவrகையால் வினவியது, இகழ்தற் குறிப்பு. சிறுதேரின்பின், மணியார்ப்பச் சாய்ந்து சாய்ந்து செல்லும் தளர்நடைச் சிறுவரைக் காண்டல் மிக்க இன்பம் தருவ தொன்ருகலின், 'தேரொடு தள்ர்நடைப் புதல்வன்" என்ருர். புணர்ந்த காதலியிற் புதல்வன் றலையும், அமர்ந்த வுள்ளம் பெரிதாகின்றே, அகன்பெருஞ் சிறப்பிற் றங்தை