பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் T89 பெயரன், முறுவல் இன்னகை பயிற்றிச், சிறுத்ே ருருட்டும் தளர்நடை கண்டே' (ஐங். 403) என்றும், கிளர்மணி யார்ப்பார்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும், தளர்நடை காண்டல் இனிது’ (கவி, 80) என்றும் சான்ருர் கூ அப, கம் வாழ்க்கையில், நாம் நாளும் காணும் காட்சியும் அதுவ்ே. இனி, தேரொடு என்பதனைத் தலைவற்கேற்றி, புதல்வனே யுள்ளி, தேரொடு வளமனே வருதலும் வெளவியோள் எனக் கூட்டி உரைத்தலும் ஒன்று. எல்லாப்பேற்றினும் சிறந்த மக்கட் பேறு வாய்த்தமையின், தலைவியில்லம் வளமனை ' எனப் பட்டது. வருதலும் என்னும் உம்மீற்று வினையெச் சம் முடிக்கும் வினையது விண்கிகழ்ச்சியின் விரைவுமிகுதி சுட்டி கின்றது. செய்யுளாகவின் சுட்டு முற்கூறப்பட்டது. பிரிதல் கூடாத பேரன்பிற்குரிய புதல்வனப் பிரிந்து புறத்துத் தங்கின தலைமகன், அவனைக் காண்டல் குறித்து வத்தான் என்றற்கு புதல்வனே யுள்ளி வளமனை வருதலும் என்ருள். எனவே, இதுகாறும் வாராமைக்கு ஏது, அவ லுக்குத் கன்பால் அன்பில்லையென்றும், வாவிற்கு ஏது புதல் வன்பாலுள்ள அன்புடைமை யென்னும், அதனல், தனக்கு அவன் புதல்வன்தாய் என்னும் இயைபன்றிப் பிறிதில்லை யென்றும் கருதிப் புலத்தாளாம். புதல்வனும், தன் தளர்நடை யால் தலைமகற்குக் காட்சியின்பம் தருவதொன்றே யுடையன் என்பாள், தளர்நடைப் புதல்வனை யுள்ளி என்றும், ஒருகால் அக் காட்சி வேட்கை மிக்கவழியும், வரவருமை தோன்ற வரு தலும் என்றும் கூறினுள். புதுவதின் இயன்ற அணியன் இத் தெரு விறப்போன், மாண்தொழில் மாமணி கறங்கக் கன்ட கழிந்து, காண்டல் விருப்பொடு தளர்புதளர்போடும், பூங்கட் புதல்வனே நோக்கி கெடுந்தேர், தாங்குமதி வலவ! என் றிழின் தனன் தாங்காது, மணிபு:சை செவ்வாய் மார்பகம் சிவனட், புல்லிப் பெரும செல்இனி அகத்தெனக் கொடுப்போற் கொல்லான் கலுழ்தலிற் றடுத்த, மாகிதிக் கிழவனும் போன் மென மகனெடு, தானே புகுதத் தோனே (அகம், 66)